14-04-2023, 06:10 PM
(14-04-2023, 04:31 PM)Romba nalla paiyan Wrote: Na romba paiyan
Thanks buddy for your recognition. You said your pov, I want to know author's take on this. What Nandhinii Aryan has to say?
(14-04-2023, 05:16 PM)Ragavan 2.O Wrote: இதுக்கு பேர் தான் குற்றமுள்ள மனசு குறுகுறுக்கும் அப்படிங்கிறது .ஏண்டா கதை நல்லா இருக்கும் நல்லா இல்லைனு சொல்லுங்க டா அது என்ன டா அடுத்தவங்க கதைக்கு நீங்க அறிவுரை சொல்றது .கதை ஆசிரியர்க்கு என்னைய போல சொல்லணும்னு தான் தோணும் ஏண்டா என்னோட கதைக்கு நீங்க கதை ஆசிரியர் ஆகுறீங்கன்னு ஆனா சொன்னா காமெண்ட் போடாம போயிடுவீங்களோன்னு பயத்துல சொல்லாம இருப்பாரா இருக்கும் .
அப்புறம் டுபாய் சீனு பிரஷர் நல்லா ஹென்டேல் பண்ணாரா உங்களோட காமெண்ட் காலால லாஸ்ட் அவர் கதையை எங்கிட்டு முடிக்கிறது எப்படி முடிக்கிறதுனு தெரியாம குழப்பத்துல தாண்டா முடிச்சாரு .
இது பப்ளிக் பார்ம் தான் ஆனா நீங்களே யோசிங்க டா நீங்க ஒரு கதை எழுதுறீங்க நான் வந்து இப்படி எழுது அப்படி கொண்டு போன்னு சொல்றேன்னு வை எப்படி இருக்கும் .முடிஞ்சா ஒரு கதை எழுதி தான் பாருங்களேன் அப்போ புரியும் உங்களுக்கு கதை ஆசிரியர்க கஷ்டம் எல்லாம் .
தயவு செஞ்சு உங்கள கெஞ்சி கேக்குறேன் டா கதைக்கு காமெண்ட் கொடுங்க டா suggestion ஐடியா கொடுக்காதீங்க டா
i dont know what to say couple of day's before one of the author left the thread for not receiving review for his story ...if readers try to review this happens ....because of this even some new ( comers ) readers stay away from commenting , as per my opinion there's no TAMIL admin to guide the thread ..