14-04-2023, 04:08 PM
அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்,இன்று தமிழ் புத்தாண்டு அதுவும் எப்படியாவது ஸ்ருதி ,ஷெட்டி ஜோடி வெற்றி பெறும் episode update பண்ணிடலாம் என்று நினைக்கிறேன்.ஆனால் கொஞ்சம் நேரம் எடுப்பதால் update செய்ய தாமதம் ஆகிறது.முடிந்த அளவு இன்று update செய்கிறேன்.thank you all. comments மறக்கமால் செய்யுங்கள்