14-04-2023, 01:32 PM
(13-04-2023, 12:20 AM)Vandanavishnu0007a Wrote: மலர் மலர்.. என்று கத்தினான் வினோத்
என்னங்க கூப்பிட்டிங்களா.. என்று கிச்சனில் இருந்து ஓடி வந்த வித்யா வினோத்தை பார்த்து கேட்டாள்
என்னது இது.. நீ என்னமோ கட்டுன புருஷன் மாதிரி மலரை கூப்பிட்ற..
மலரும் ஓடி வந்து உன் பக்கத்துல நிக்கிறா
அப்படின்னா.. ஆனந்த் டம்மி பீசா.. என்று வக்கீல் மூர்த்தி சந்தேகமாக கேட்டார்
இல்ல இல்ல.. நான் இவ புருஷன் இல்ல வக்கீல் சார்..
ஆனந்த்தான் இவ புருஷன்.. என்று சொல்லி வித்யாவை ஆனந்த் பக்கம் தள்ளி விட்டான் வினோத்
வித்யா சென்று ஆனந்த் மேல் விழுந்தாள்
வித்யாவின் சதைப்பிடிப்பான உடம்பு ஆனந்த் மேல் படவும் ஆனந்துக்கு ஒரு மாதிரி ஆனது
இருந்தாலும் வித்யா தனக்கு தங்கை மாதிரி என்பதால் மனதை அடக்கி கொண்டான்
நல்ல கதை !
ஒரு மாதிரி ஆனது ஆனந்துக்கு மட்டுமல்ல வாசகர்களுக்கும் தான் ! நல்ல விறுவிறுப்பான சீன் ! அடுத்த காட்சிகள் எப்படி வரப் போகிறது என்பதை பற்றி ஆவலுடன் காத்திருக்கிறேன்.