14-04-2023, 04:23 AM
நண்பரே உங்கள் எழுத்து நடை மிகவும் அற்புதமாக இருந்தது இந்த கதையில் நீங்கள் இதுவரை சஸ்பென்ஸ் முழுவதுமாக உடைக்க வில்லை அது தான் இந்த கதையின் வெற்றி தொடர்ந்து எழுதுங்கள் நண்பரே அடுத்த பதிவை படிக்க ஆவலாக காத்துக்கொண்டு இருக்கிறேன் நன்றி நண்பா