13-04-2023, 11:07 PM
(This post was last modified: 13-04-2023, 11:09 PM by Geneliarasigan. Edited 1 time in total. Edited 1 time in total.)
(13-04-2023, 10:59 PM)krishkj Wrote: Sirapavae sethukeeya update adhu enna ba ellam Vada payal name ah iruku suni Gupta vaam enn ya ipdi
Tamil perah solina achi ok
Pbs part achi paka mudiyumaa twist vachi Gupta illama fans kuda panna vaika mudiumaa paruh ba
இது நார்த் இந்தியாவில் நடக்க இருப்பதால் குப்தா என்று பெயர் வைத்தேன் நண்பா ,நீங்கள் logic பார்க்க வில்லை என்றால் பெயரை தீன தயாள் என்று பெயர் மாற்றி விடலாம்.மேலும் ஷெட்டியோட இயற்பெயர் சேது,அதை 24 ம் பக்கத்தில் பதிவு இட்டு இருப்பேன்.அவன் தமிழ் நாட்டில் இருந்து கர்நாடகாவில் பிழைக்க சென்று இருப்பதை போல் காண்பித்து இருப்பேன்.கூடுமான வரை தமிழ் பெயரை தான் பயன்படுத்துகிறேன் நண்பா