13-04-2023, 08:44 AM
(13-04-2023, 07:36 AM)RARAA Wrote: நன்றி nallapaiyan
நான் எழுதுவதே உங்களைப் போன்ற ரசிகர்களுக்காக தான்.
இந்த திரியில் படித்து ரசித்தது, பிடிக்காதது என விரிவாக எழுதும் நபர்களில் நீங்களும் ஒருவர்.
உங்கள் ஆலோசனைகளை கண்டிப்பாக மனதில் ஏற்றிக் கொள்கிறேன். ஆனால் அவற்றை இப்போது சேர்த்தால் கதை இன்னும் நீண்டு கொண்டே போகும்.
அது அடுத்தது என்ன என்று விரும்புகிறவர்களுக்கு போர் அடிக்கலாம். அகனால் பின் ஒரு சமயம் அதை சேர்க்கிறேன்.
இப்போது கதையை அதன் போக்கில் தொடர்கிறேன்
நன்றி
RARAA
Kandippa please appadiye thodarungal ...
best wishes