13-04-2023, 07:46 AM
(12-04-2023, 11:16 AM)Reader 2.0 Wrote: என்னால் ஒன்றும் சொல்ல முடியவில்லை.... எதையும் செய்ய முடியவில்லை.
வரிக்கு வரி, வார்த்தைக்கு வார்த்தை, எழுத்துக்கு எழுத்து மிகவும் ரசித்து படித்தேன்...
பிரமிப்பு நீக்கிய பின்னர் தான் இந்த அத்தியாயம் பற்றி ஏதாவது ஒரு கருத்து பதிவு செய்ய வேண்டும்...
நன்றி Reader 2.0
நான் உங்களிடம் இருந்து இப்படி ஒரு பதிவை எதிர்பார்க்கவில்லை.
எப்போதும் பதிவை அக்கு வேறு ஆணி வேறாக பிரித்து மேயும் நீங்களே பாராட்டி பதில் எழுதியது மிக்க மகிழ்ச்சி.
இந்த பாராட்டு தரும் உற்சாகம் தொடர்ந்து இதே போல பதிவிடும் ஆசையை தூண்டுகிறது.
நன்றி
RARAA