12-04-2023, 01:00 PM
காலம் முழுவதும் காத்திருந்து படிக்க தயாராக இருக்கிறோம் என்று சொல்ல ஆசை தான்... ஆனால் எனக்கு காலம் என்பது எத்தனை நாட்கள் என்பது ஒரு கேள்வி குறியாக மாறி விட்டது என்று உங்களுக்கு தெரியும்...
எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் இந்த கதையை தொடர்ந்து எழுதி முடித்து விடுங்கள் என்று கேட்டுக் கொள்கிறேன் நன்றி நண்பரே.
எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் இந்த கதையை தொடர்ந்து எழுதி முடித்து விடுங்கள் என்று கேட்டுக் கொள்கிறேன் நன்றி நண்பரே.