12-04-2023, 12:57 PM
நண்பரே... நீங்கள் பெரிய பெரிய பிரச்சினைகளில் மாட்டிக் கொண்டு இருப்பதாக நீங்கள் சொல்வது நம்ப முடியவில்லை... உங்களால் உலகின் எந்தவொரு இடத்திலும் எந்தவொரு பிரச்சினையையும் எளிதாக சமாளிக்க முடியும் என்று எங்களுக்கு தெரியும்...
ஒன்று உங்களுக்கு பிரச்சினை எதுவும் கிடையாது... அப்படியே பிரச்சினை வந்திருந்தாலும் ஒரு சில நொடிகளில் நீங்கள் தீர்த்து விட்டு இருப்பீர்கள்...
அதனால் நொண்டிச் சாக்கு எதுவும் சொல்லாமல் ரெகுலராக அப்டேட்ஸ்களை போட்டு வாருங்கள்... நேற்று இந்நேரம் ஆரம்பித்த ஒரு கதை பார்வையாளர்கள் எண்ணிக்கை அடிப்படையில் இந்த கதையை வெகு விரைவில் முந்தி விடும் என்று தோன்றுகிறது... அதற்கு காரணம் ரெகுலர் அப்டேட் தான்...