Incest சொல்லி முடியாத அந்தரங்கம்
(11-04-2023, 12:15 AM)Mysimran2001 Wrote: Azhwarpettai Aravalli
அப்போ இந்தத் தளத்தின் வாசகர்கள் முக்கால்வாசிப்பேர், விருந்து பத்திரிக்கையின் தீவிர வாசகர்கள் போல.  உத்தமர்களாக(!)  இருந்த நம்மைக் கெடுத்து தகாத உறவுப்பக்கம் திருப்பிய பெருமை விருந்து பத்திரிக்கையையே சேரும்.  சினிமா பாத்துதான் கொலை பண்ணேன் என்று குற்றவாளி சொல்லும்போது நாம்ப நம்பறதில்ல.  ஆனா எழுத்தின் தாக்கம் பிரம்மாண்டமானதுன்னு இப்ப தெரியுது.  பாரதியார் மாதிரி, எழுதியே வெள்ளையர்களுக்கு எதிரான புரட்சியை தூண்டி விடுதலைக்கு வித்திட்ட எழுத்தாளர்கள் வாழ்க.  பழைய படங்களின் வசனகர்த்தாக்கள் வாழ்க.  "நீ குற்றவாளிதானே", என்று ஜாக்சன்துரை கேட்கும்போது, "ஆம், உன்னைக் கொல்லத்தவறிய குற்றவாளி", என்ற கட்டபொம்மனின் வசனத்தை மறக்கமுடியுமா? "நன்றி கெட்டவர்களின் செய்கையால் வந்த உள்ளக்காய்ச்சல்", மதுரைவீரன்,  "you too bruetus?", ஷேக்ஸ்பியர்,  இவர்கள் வரிசையில் நம் மனதைக் கொள்ளைகொண்ட ஆரவல்லியும் வாழ்க, அவர் இந்தத்தளத்தை பார்வையிட நேர்ந்தால், மீண்டும் பழைய கதைகளை புதுப்பொலிவுடன் எழுதி, எங்களை மாதிரி லட்சக்கணக்கான வாசகர்களை மகிழ்விக்குமாறு வேண்டுகிறேன்
[+] 2 users Like Agniheart's post
Like Reply


Messages In This Thread
RE: சொல்லி முடியாத அந்தரங்கம் - by Agniheart - 11-04-2023, 07:26 AM



Users browsing this thread: 134 Guest(s)