10-04-2023, 06:14 PM
தூங்கிக் கொண்டிருந்த தருண் முகத்தில் சூரிய ஒளி பட, அதுக்குள்ள விடிஞ்சுடுச்சா என்று நினைத்துக் கொண்டு போர்வையால் முகத்தை மூடிக் கொண்டு மீண்டும் தூங்க ஆரம்பித்தான்..
டேய் எந்திரிடா மணி எட்டாகுது என்று மகனை அழைத்துக் கொண்டே உள்ளே வந்தாள் சுந்தரி..
மகனது போர்வையை இழுத்து, அவன் கையை பிடித்து, எழுந்திரிடா என்று எழுப்பினாள்..
என்னம்மா கொஞ்சம் நேரம் தூங்குறேன் என்று தருண் சொல்ல..
அடுத்த வாரம் உனக்கு கல்யாணம் ஆகிடும்.. அப்புறமும் அதே மாதிரி தூங்கு மூஞ்சியா இரு.. பொண்டாட்டிகிட்ட நல்லா திட்டு வாங்கு என்று சொல்ல..
அத அடுத்த வாரம் பாத்துகலாம் என்றான் தருண்..
மகனை பிடித்து எழுப்பி உட்கார வைத்தாள் சுந்தரி.. அவனும் எழுந்து உட்கார்ந்தான்..