09-04-2023, 10:08 PM
அருமையான பதிவு நண்பரே!!!!!!!
ஹரி தெருவில் பார்த்து பிரவீனை பின் தொடர்ந்து சென்று சண்முகம் கற்பகம் இருவரும் சேர்ந்து இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்து இவர்கள் குடும்பமாக சேர்ந்து தனக்கு துரோகம் செய்து உள்ளார்களே எணக் கோபம் கொள்வதும் அவர்களுக்கு தக்க பாடம் புகட்ட வேண்டும் என எண்ணுவது ஹரியின் வேட்டையை சீக்கிரம் காணலாம் என நினைக்கிறேன்....
அனுஷா நிவேதா இருவரும் செல்லமாக சண்டை இட்டு கொண்டு அனுஷா பேசாமல் இருக்க, நிவேதா வை ஶ்ரீ ராம் அப்யூஸ் பண்ணுவதை பார்த்து பொங்கியெழுந்து அடித்தும் தன் கணவனிடம் கூறி அவனை அடித்து கொல்ல சொல்வதும் நிவேதா வின் அனுஷா எவ்வளவு காதல் வைத்துள்ளால் என்பதை விளக்குகிறது.... வீட்டிற்கு வந்தபிறகு நிவேதா விற்கு ஆறுதலாக இருப்பதும், ஹரியிடம் உன்னுடைய பவர வச்சி அவனை எதாச்சும் பண்ணு மாமா என்பதில் அனுஷா நிவேதா மீது வைத்திருந்த காதலை உணரமுடிகிறது.... நிவேதா அனுஷா விடம் என் மீது எவ்வளவு கோபம் கொண்டாலும் பேசாமல் இருக்காதே என்பது காதல் கவிதை...
ஶ்ரீ ராம் வீட்டிற்கு சென்று யாருக்கும் தெரியாமல் அவன் மீது ரசாயன வீசி எறிந்து விட்டு செல்வதும் மச்சான் தேவ் ஐ தூக்கி கொண்டு சக்தி வீட்டில் சிகிச்சை அளிப்பது எல்லாம் சூப்பர்.......
வீட்டிற்கு திரும்பி வந்து மஞ்சுளா அனுஷா நிவேதா மூவரையும் கூட்டி வந்து டீவியில் அமைச்சர் மூத்த மகன் ஶ்ரீ ராம் மாரடைப்பால் இறந்தார் என முக்கிய செய்திகளில் காட்டியதும் மூவரும் சந்தோசம் கொல்வதும் அருமை..., மஞ்சுளா அவர்கள் கேட்டதை கொடுத்துட்ட நான் கேட்டது எப்ப குடுப்ப என்பதும் காதலின் இனிமை.....
....
தேவ் மற்றும் இன்னொருவன் எதற்காக ஶ்ரீராமை கொலைச் செய்ய வந்தார்கள? தேவ் எவ்வாறு ஹரியை அறிந்து கொண்டான்?
சக்திக்கு கால் செய்து ஃபோனை அவள் ஏன் எடுக்க வில்லை திரும்ப அழைக்கவும் இல்லை??? சக்திக்கும் தேவுக்கும் ஏதாவது ஆபத்து ஏற்பட்டு இருக்குமா ? இல்லை அவர்கள் காதல் கொண்டு இணைத்திருப்பார்களா?????
இன்னும் பல முடிச்சுகள் இருக்கிறதே அதை நீங்கள் எப்போது ? எவ்வாறு? அவிழ்பீர்கள் என காண காத்திருக்கிறேன் நண்பரே!!!!!! நன்றி!!!!!!