Gay/Lesb - LGBT உயிர் தோழிகள்
#12
தோழி - 5


நான் கல்லூரி விட்டு வந்த உடன் அம்மா ஃபோன் செய்து  கடைக்கு வர சொன்னாங்க நானும் சென்று விட்டேன். கடையில் எல்லா வேலையும் முடித்து விட்டு விட்டு வர என் தங்கை.

"அக்கா உன்ன தேடி சுகன்யா அக்கா வந்தாங்க." 

"எப்போ டி" 

"நீ கடைக்கு போன கொஞ்ச நேரத்துல." 

அவள் வந்தாள் என்று கேட்டதும் எனக்குள் அளவில்லாத மகிழ்ச்சி அவளை நினைத்த படி அப்படியே சென்று உறங்கி விட்டேன்.

அடுத்த நாள் கல்லூரி சென்று மதியம் அவள் எப்போ வருவாள் என்று ஒரு ஒரு வகுப்பாக கடத்தினேன். அதன் பின் மதியம் லஞ்ச் வர நாங்கள் எப்போதும் அமரும் பெஞ்சில். எனக்கு எதிர் புறம் ரம்யா கவி அமர.

நான் கேட்டை பார்த்து கொண்டிருக்க ரம்யா என்னிடம். 

"சுமதி யார தேடுற  Box ஓபன் பன்னி சாப்டு என்று சொல்ல." 

நான் திறக்க என் கண்களை யாரே கைகளை வைத்து மூட. நான் அந்த கைகளை தொட்டு பார்க்க அது எனக்கு பழக்க பட்ட கை போல இருந்ததது. அது அவள் கைதான். அவள் மேல் இருந்து வரும் வாசனை இன்னும் அதை உறுதிப்படுத்த. நான் 

"ஒய் சுகு என்ன இது ஒழுங்க கைய எடு "

அவள் அப்படி சொன்னதும் எனக்கு மட்டும் இல்லை அவள் frd க்கு கூட ஆச்சிரியம் 

"எப்டி கண்டுபிடித்த" 

"அதுலாம் அப்படிதான் வா வந்து உட்காரு" 

"மதி அவள் frd க்கு என்னை அறிமுகம் செய்து வைத்தாள் அதன் பின்" 

நானும் அவள் அருகில் அமர்ந்து அவளை பார்க்க இன்று அவள் முகத்தில் கருப்பு நிற பெட்டு மேக்கப் இல்லாத முகம். கருப்பு நிற சுடி போட்டிருந்தால். இன்று மிகவும் அழகாக இருக்க. நான் அவளை பார்க்க 

" மதி today செம்ம cute இருக்க "

" ம்ம் "

நான் லஞ்ச் box open செய்ய அதில் தயிர் சாதம் இருக்க நான் அம்மா என்று கத்த உடனே அவள் 

"ஏண்டி இப்போ கத்துர." 

"இன்னிக்கும் இதே சாதம்தான் *

" ம்ம் சரிடி சாப்பிடு "

நானும் அவளும் சாபிட. அவள் frds பேசி கொண்டு சாப்பிட ரம்யா பே‌சினா‌ல் 

"இவ எப்போதும் இந்த தயிர் சாதம்தான் கொண்டு வருவ "

" அப்போ இந்த உர்காய் "

" அதும்தான் எப்போதும் ஒரே மாதிரி என்று சொல்ல நாங்கள் அனைவரும் சிரிக்க. அவள் உடனே." 

"சரி நீ சாப்பிட வேண்டாம் போ" 

ஒய் ஏண்டி. எனக்கு புடிச்சி இருக்கு. உன்னையும். அவள் உடனே சிரிக்க. சரி நான் போய் கை வாஷ் பண்ணிட்டு அப்படியே கிளம்புரன். 

" ஏன் சுகன்யா கிளம்புர "

நான் அவள் உதட்டில் ஒட்டி இருந்ததை சாதம் துடைத்த படி. ஆமா டி உனக்கு கிளாஸ் இருக்கு அதன். நான் od வாங்கிட்டு வந்துருக்கன் so எனக்கு ப்ராப்ளம் இல்ல  அவள் கண்கள் பார்க்க 

"ம்ம்" 

நான் வாஷ் பண்ணா போக அவள் frd கவி என் கூட வந்ததால் 

அவள் செல்வதை பார்த்து கொண்டிருக்க. என் frd ரம்யா 

"என்ன டி நடக்குது இங்க." 

"என்ன நடக்குது" 

"உங்கள் ரெண்டு பேரும் பார்க்க வித்தியாசம இருக்கு." 

"நான் சிரித்து விட்டு அப்படிலாம் இல்ல அவ கூட இருக்கும் போது ஒரு மாதிரி good feel இருக்கு . நானும் வாஷ் பண்ணா கிளம்பினேன்." 

"ஏதோ பண்ணு வா போலாம்." 

கவி கை வாஷ் வெளியே நிற்க நான் கை வாஷ் செய்து விட்டு பாத் ரூம் சென்று விட்டு வெளியே வர அவள் 

" சுகன்யா உங்க ரெண்டு பேருக்குள்ள என்ன இருக்கு "

" என்ன என்ன இருக்கு "

" இல்ல ரெண்டு பேரு கண்ணும் தனியா ஏதோ பேசுது. அதன் கேட்டான் ஆனா உங்க பாண்டிங் நல்ல இருக்கு அப்படியே இருங்க." 

"ம்ம் thank you சரி வா போலாம். அவ காத்துட்டு இருப்பா." 

"ம்ம் ஒரு நிமிடம் கூட பிரிஞ்சி இருக்க முடியல "

அவள் அப்படி சொன்னதும் சிரித்து விட்டு வா போலாம். 

எல்லோரும் வாஷ் செய்து விட்டு அதே மரத்தடிக்கு வர கிளாஸ் நோக்கி செல்ல நானும் அவளுடன் சேர்ந்து சென்றேன். அப்போது. 


அவள் கிளாஸ்க்கு செல்வதற்கு ஒரு மேடை மேல் ஏறி செல்ல வேண்டும் இடது பக்கம் பள்ளம் இருக்கும் எல்லோரும் அதில் ஏறி செல்ல. அவள் எனக்கு முன் ரம்யா அவளும் பேசி கொண்டு செல்ல. அவள் பின்னால் நானும் கவி இருவரும் பேசி கொண்டு சென்றேன். அப்பிடி பேசி கொண்டு செல்லும் போது அவள் அந்த பள்ளத்து பக்கம் செல்ல நான் உடனே அவள் கையை பிடித்து இழுத்து நேராக நடக்க வைத்தேன் அதை பார்த்த கவி 

"கியூட்" 

"நான் என்ன கியூட்" 

"இல்ல இப்போ நீ பண்ணாது." 

"நான் என்ன பன்ன" 

"விழ போற அவள பிடிச்சல அதா சொன்னேன்" 

"ஆமா நான் பிடிக்கலன அவ கிழ விழுந்திருக்க வாய்ப்பு இருக்கு." 

"நீ என் கூட பேசிட்டு வர but உன்னுட பார்வை அவகிட்ட இருக்கு" 

ம்ம் என்று நான் சிரிக்க அவளும் சிரித்தாள். அதன் பின் 

" ஒய் மதி நான் கிளம்பறேன் "

" ம்ம் "

அவள் சென்று விட நானும் என் frds கூட நானும் என் கிளாஸ் உள்ளே செல்லும் முன் வாசலில் நான் நிற்க. என்னை அவர்கள் பார்க்க உடனே கவி. 

" என்ன நீயும் போகனும 

"ம்ம் ஆமா என்று தலைய ஆட்ட "

" சரி போ "

" உடனே ரம்யா "

" சுமதி ஏற்க்கனவே உனக்கு internel மார்க் கம்மியா இருக்கு வ கிளாஸ் போலம் "

" கவி இன்னிக்கு எனக்கு உடம்பு சரி இல்லன்னு சொல்லி "

" ம்ம் நீ பாத்து போ "

" ஓகே டி bye "

அவள் கேட் அருகே செல்ல நான் அவள் பின்னால் சென்று 

" சுகு "

"ஒய் மதி நீ கிளாஸ் போகலையா." 

" போக புடிக்கல "

நான் உடனே அவள் கையேடு என் கையை இருக்கமகா பிடிக்க அவளும் பிடித்து கொண்டு இருவரும் எதோ எதோ பேசி கொண்டு சென்றோம்


இருவரும் காதல் சொல்லும் நேரம் வந்து விட்டது
Like Reply


Messages In This Thread
RE: உயிர் தோழிகள் - by I love you - 09-04-2023, 06:03 PM



Users browsing this thread: 2 Guest(s)