09-04-2023, 04:49 PM
(07-04-2023, 08:28 AM)Vandanavishnu0007a Wrote: நமது அன்பு தலைவர் அண்ணன் திரு கேப்டன் விஜயகாந்த் அவர்கள் மற்றும் நதியா நடித்த பூ மழை பொழியுது என்ற திரைப்படத்தில் புக் ஆகி இருந்தேன்
முதலில் என்னை கதாநாயகி ரோல் என்றுதான் புக் பண்ணார்கள்
ஐயோ.. உண்மையிலேயே என்னால் நம்பவே முடியவில்லை
விஜி அண்ணா கூட நான் கதாநாயகியா.. என்று மெய்சிலிர்த்து போனேன்
பி ஆர் ஓ என்னை புக் பண்ண அன்று இரவு எனக்கு தூக்கமே வரவில்லை
பி ஆர் ஓ பன்னீர் செல்வம் அண்ணாவுக்கு போன் போட்டேன்
ட்ரிங் ட்ரிங்
ட்ரிங் ட்ரிங்
ஹல்லோ யாருங்க..
அப்போதெல்லாம் அந்த காலத்தில் வெறும் டயல் போன்தான்
அதனால் போன் எடுத்தவுடன் யார் பேசுறது.. என்று கேட்டுவிட்டுதான் ஆரம்பிப்பார்கள்
பன்னீர் அண்ணா.. நான்தான் அருந்ததி பேசுறேன்..
ம்ம்.. சொல்லும்மா.. என்ன இந்த நடுஜாமத்துல போன் போட்டு இருக்க..
அண்ணா உங்களுக்கு எப்படி நன்றி சொல்றதுன்னே தெரியலண்ணா..
விஜயகாந்த் அண்ணாகூட நான் ஹீரோயின்ன்னா நடிக்க போறதை நினைச்சா என்னால இப்போகூட நம்ப முடியலண்ணா..
நன்றியை இப்படி போன்ல சொன்னா எப்படிம்மா..
இப்போ கிளம்பி நேர்ல வா.. ஒரு சின்ன அட்ஜஸ்ட்மென்ட் விஷயமா உன்கிட்ட அர்ஜன்ட்டா பேசணும்..
ஐயோ.. இந்த அர்த்த ராத்திரியிலயாண்ணா.. நான் தயங்கினேன்
Super nanba actress sridivya pathi news erka namba ava thirupi nadika vanta eathum adjusment erka?