03-06-2019, 02:24 PM
திங்கள்கிழமை ஸ்கூல் என்பதால் முதல் நாளே புறப்பட்டு சென்று விட்டான்..
கீதா ரகு சச்சின் மூவரும் அவனை கொண்டு விட்டு விட்டு வந்தார்கள்..
கிளம்பும் போது கீதா கண் கலங்கினாள் சச்சினும் அழுதான்..
கீதா: உடம்ப பத்திரமா பாத்துக்க செல்லம்.. யார் கூடையும் சண்டை போடாத.. அப்பப்ப போன் பண்ணு.. நல்ல படிக்கணும் என்ன
சச்சின் ஜூனியர்: சரி அம்மா.. நல்லா படிச்சு உங்களுக்கு பெருமை சேர்ப்பேன் அம்மா..அப்பா
ரகு அவனை இருக்க அணைத்து கொண்டார்.. அவன் நெத்தியில் முத்தமிட்டார்.. அவருக்கு மகனை நினைத்து பெருமையாக இருந்தது..
ரகு: இது போதும்டா தங்கம்.. நீ ஜெயிப்ப னு எனக்கு நம்பிக்கை இருக்கு.. பெஸ்ட் ஒப் லக் ..
சச்சின் ஜூனியர்: தேங்க்ஸ் அப்பா.. ஐ வில் மேக் யு ப்ரௌட் போர் sure
சச்சின் ஜூனியர்: சச்சின் அண்ணா.. ஐ வில் remember யு போர் எவர்.. யு ஆர் எ குட் பிரதர் அண்ட் கிரேட் friend ..
சச்சின் அவனை கட்டி பிடித்து கொண்டான்..
முதுகில் தட்டி கொடுத்தான்.
மூன்று பெரும் கிளம்பி வந்தார்கள்..