03-06-2019, 02:23 PM
லீவு முடிய நான்கு நாள் இருக்கையில்..
கீதா ரகுராமனிடம்
கீதா: என்னங்க .. நாம ஒரு vacation போயிட்டு வரலாங்க. பய்யன் கூட இருக்கான்
ரகுராமன்: நானே சொல்லணும்னு நெனச்சேன்.. வி வில் கோ டு மலேஷியா அண்ட் சிங்கப்பூர்..
சச்சின் அப்பா சிங்கப்பூர் ல இருந்ததால் அவன் அப்பாவுக்கு போன் பண்ணி விஷயத்தை சொன்னான்
நான்கு பெரும் டிக்கெட் புக் பண்ணி சிங்கப்பூர் சென்றனர்..
சச்சின் அப்பா அவர்களை அவர் வாங்கி இருந்த புது வீட்டில் தங்க வைத்தார்.
சச்சின் அப்பா புது பிசினஸ் தொடங்கி இருந்தார்.. அடிக்கடி சீனா போயி பொருள்கள் இம்போர்ட் பண்ணி வந்து அதை சிங்கப்பூர் ல விற்பார். நல்ல வருமானம்
அவரோட கார் எடுத்திகிட்டு நெறய இடங்களுக்கு சென்றார்கள்
சச்சின் சிங்கப்பூர் சிட்டிஸின்ஷிப் வாங்கி இருந்தான்.. அவனே கார் ஓட்டினான்
ஒன்றாக டின்னெர் போனார்கள்.. ரகுவுக்கு கீதாவுக்கு ரொம்ப சந்தோசம்
சச்சின் அப்பா அவர்களை விழுந்து விழுந்து கவனித்தார்..
ஜூனியர் சச்சின் ரொம்பவே என்ஜோய் பண்ணினான்..
எல்லாத்தையும் ரெகார்ட் பண்ணி வச்சிக்கிட்டான்..
ஊருக்கு போனொன்னே பிரிஎண்ட்ஸ் கிட்ட காட்டுவேன் என்றான்
சச்சின் அப்பா: சச்சின், படிப்பு முடித்து இங்க வந்து இந்த பிசினஸ் எ பார்த்துக்கப்பா
சச்சின் அப்பா: இவ்ளோ நாள் உன்ன பிரிஞ்சி இருந்துட்டேன். உனக்கு ஒரு கல்யாணத்த பண்ணி வச்சி பேர பிள்ளைகளை கொஞ்சனும்னு எனக்கு ஆசை வந்துருச்சி..என்னோட வாழ்க்கை தான் பாதியிலேயே முடிஞ்சி போச்சி.. நீயாவது நல்லபடியா உன் மனைவி கூட நீண்ட நாள் வாழனும்
உன்னோட அம்மாவுக்கு தான் எதற்கும் கொடுத்து வைக்க வில்லை.. பாவம்.. நான் சம்பாதிச்சது சம்பாதிக்க போறது எல்லாமே இனி உனக்கு தானே..
சச்சின்: படிப்பு முடியட்டும் அப்பா .. அப்பறமா பார்க்கலாம்.. ஏன் நீங்க இந்தியா வந்துர கூடாது
சச்சின் அப்பா: இங்க இருக்க வீடு பிசினஸ் எல்லாம் அப்புறம் யார் பார்த்தப்ப சொல்லு..
சச்சின்: சரி அப்பா.. உங்க இஷ்டப்படியே ஆகட்டும்.
சச்சின் அப்பா அவனுக்கு பிசினஸ் பத்தி ஒரு இன்றோடுக்ஷன் கொடுத்தார்..
சச்சின்: அப்பா நான் MBA படிக்கட்டா
சச்சின் அப்பா: நீ வேலைக்கு போக போறதில்ல.. அப்புறம் ரெண்டு வருஷம் ஏன் வேஸ்ட் பண்ணனும். .. அந்த டைம் ல சம்பாதிச்சிடலாம்ல
மலேஷியா சென்று அங்கிருந்த முருகன் கோயில் மற்றும் சில இடங்களை பார்த்து விட்டு சென்னை திரும்பினார்கள்..
ரகு சச்சின் தந்தைக்கு போன் பண்ணி நன்றி சொன்னார்