03-06-2019, 02:18 PM
அன்று இரவு கீதாவின் மகன் அவளுக்கு போன் பண்ணினான்..
கீதா: என்னடா ஊருக்கு போயி ஒரு போன் கூட காணோம்
மகன்: சாரி அம்மா ..
இங்க நான் ரொம்ப ஜாலி யா இருந்தேன்..
நெறய பிரிஎண்ட்ஸ் கெடச்சி இருக்காங்க..
லீவு சூப்பரா போகுது..
இங்க என்னோட பிரிஎண்ட்ஸ் கொஞ்ச பெரு ரெசிடெண்ட் ஸ்கூல் ல படிக்கிறாங்க.
நல்ல facilities டீச்சிங் எக்ஸ்ட்ரா curricular ஆக்ட்டிவிட்டிஸ் எல்லாமே..
நானும் சேர்ந்துடறேன் அம்மா..
டெய்லி வீட்டில இருந்த பஸ் ல போயிட்டு போயிட்டு வரிந்து கஷ்டமா இருக்கு.
நம்ம அபார்ட்மெண்ட் ல யம் பிரிஎண்ட்ஸ் இல்ல ,,
நெறய நேரம் வீட்டில நான் லோனிலி ஆ பீல் பண்றேன்..
நாளைக்கி காலைல வீட்டுக்கு வர்றேன் மா.அந்த ஸ்கூல் ல இந்த வாரம் அட்மிஷன் கிளோஸ் பண்றங்க..
ப்ளீஸ் என்ன அங்க சேத்து விடுங்க..
கீதாவுக்கு புரிந்தது..
ரகு பாதி நாள் ஊரில் இருப்பது இல்லை..
நானும் வேலைக்கு போகிறேன்..
மகனோட படிப்புக்கு செலவு மட்டும் சேரோம். அவன் சந்தோஷமா இருக்கானா னு யோசிக்கல..
கீதா ரகுராமனிடம் இது பற்றி பேசினாள்..
சச்சின் வீட்டுக்கு வந்தான் ..
வெள்ளிக்கிழமை அவன் விருப்பப்படி ரெசிடெண்ட் ஸ்கூல் ல சேர்த்தனர். ஸ்கூல் தொடங்க ரெண்டு வாரம் இருந்தது.