Adultery அமுதா டீச்சரின் அந்தரங்கம்
என்னுடைய இந்த கதையை தொடர்ச்சியாக படித்து வருபவர்களுக்கு என் அன்பான வணக்கங்கள்.
 
அப்டேட் போட்டு நீண்ட நாட்கள் கடந்து விட்டன. பலரும் வருத்தப்பட்டு கமெண்ட் செய்திருக்கிறார்கள்.
 
அதற்கெல்லாம் ஒரு விளக்கம் சொல்ல விரும்புகிறேன்.
 
ஏற்கெனவே சொல்லி விட்ட சில விசயங்களை திரும்பவும் இங்கே சொல்வது அவசியமாகிறது.
 
நான் பழைய தளம் முதல் இந்த தளம் வரை பல்வேறு காமக் கதை இணையப் பக்கங்களின் ரசிகன். காமக் கதைகளை படிப்பது எனக்கு மிகவும் பிடித்த விசயம். அப்படி தேடி தேடி படிக்கும் போது நிறைய நல்ல கருவுள்ள கதைகளில் எழுத்துப் பிழைகளும், இலக்கணப் பிழைகளும் நிறைய காணப்படும் போது அது வாசிக்க உறுத்தலாக இருக்கும்.
 
அதனால் இன்னொரு புது பழக்கத்துக்குள் சென்றேன் நான். படிக்கும் கதைகளில் நல்ல கதைகளை தேர்வு செய்து, அவற்றை என் லேப் டாப்பில் வேர்ட் பைலில் காபி செய்து வைத்துக் கொண்டு, மெல்ல மெல்ல எடிட் செய்து எழுத்துப் பிழை, இலக்கணப் பிழை இல்லாத கதைகளை உருவாக்கிக் கொண்டு, தேவைப்படும் போது படித்து ரசிப்பது புது பழக்கமானது.
 
அதை தொடர்ந்து அப்படி எடிட் செய்த கதைகளை இந்த தளத்தில் பதிந்தால் மற்றவர்களின் கருத்தையும் அறியலாமே என்ற ஆசை எழுந்தது. அதன் விளைவு தான் மன்மதன்67 என்ற பெயரில் நான் எழுதிய தித்திக்கும் தேனிலவு, மாமனார் மருமகள் காமவெறி கதைகளின் தொகுப்பு, சுகம் தரும் சுகன்யா, அம்மா இங்கே வா வா, ஆசை முத்தம் தா தா போன்ற கதைகள்.
 
அவை எல்லாமே யாரோ எழுதிய கதைகளை பிழையில்லாமல், அதே சமயம் என் கற்பனையையும் சேர்த்து எழுதியவை. பெரிய வரவேற்பு இல்லை என்றாலும், ஓரளவு படித்து ரசிக்கப்பட்டன.
 
பின் என் சொந்த ப்ரசனைகள் சிலவற்றின் காரணமாக அந்த ஐடியை நான் டெலிட் செய்து விட்டேன்.
 
சில காலம் கடந்த பின் மீண்டும் இப்படி திருத்திய கதைகளை பதியும் எண்ணம் வந்ததால் புது ஐடியான இதை துவக்கி, என் கணவரின் சம்மதத்துடன் என்னை கர்ப்பமாக்கிய என் மாணவர்கள் என்ற எனக்கு பிடித்த கதையை பிழை நீக்கி எழுத துவங்கினேன்.
 
இந்த கதையும் ஆரம்பத்தில் பெரிய வரவேற்பு பெறா விட்டாலும், மெல்ல மெல்ல பிக்கப் ஆனது.
 
அதற்கேற்ப நானும் எழுத்துப் பிழை, இலக்கண பிழை மட்டுமில்லாமல் கதையில் புதிய பகுதிகளை கற்பனை செய்து சேர்த்து எழுதினேன். கதை மிகவும் ரசிக்கப்பட்டது.
 
ஆரம்பத்தில் இந்த கதையின் அடிப்படை கருவான அமுதா டீச்சர் என்ற கதாநாயகியை ஒரு காமப்பசி நிரம்பிய பெண்ணாகவே கடைசி வரை கொண்டு போய் கதையை முடிப்பது போல எண்ணி தான் எழுத துவங்கினேன். ஒரிஜினல் கதையும் அப்படிதான் அமைக்கப் பட்டிருந்தது.
 
இடையில் ஒரு இடத்தில் வாசகர்கள் பலரும், அமுதா டீச்சர் கேரக்டரை வித்தியாசமாக காட்டுங்களேன் என்று கேட்டுக் கொண்ட போது, எனக்கும் அது மாதிரி ஒரு யோசனை தோன்றியது.
 
கதையின் போக்கில் மாற்றம் கொண்டு வர முயன்றேன்.
 
கதையின் இறுதி பகுதியை தெள்ளத் தெளிவாக செதுக்கி கற்பனை செய்து வைத்திருக்கிறேன்.
 
இதில் ஒரு முக்கியமான விசயம் என்ன என்றால், ஏற்கெனவே யோசித்து வைத்திருந்த சில காம ரசம் த்தும்பும் பகுதிகளை இனி இந்த கதையில் சேர்க்க முடியாது. அது நான் இப்போது யோசித்து வைத்திருக்கும் க்ளைமாக்ஸுடன் ஒட்டாது.
 
ஒரிஜினல் கதையிலிருந்து மாறுபட்ட முடிவு என்றாலும் எதிர்பார்க்க முடியாத முடிவல்ல, யூகிக்கக் கூடிய அதே சமயம் வாசகர்களால் ஏற்றுக் கொள்ளக் கூடிய முடிவாகவும் இருக்கும்.
 
இப்போது ப்ரசனை என்னவென்றால், கதை இப்போது நின்றிருக்கும் இடத்தையும், என் முடிவுப் பகுதிகளையும் கொஞ்சம் நம்பும்படி இணைக்க வேண்டும். அதற்கான பகுதியை எழுதுவதில் ஈடுபாடு வர மாட்டேன் என்கிறது.
 
அதற்கு என் சொந்த வாழ்க்கையின் ப்ரசனைகளும் ஒரு காரணம்.
 
இப்போதைக்கு நான் பழைய பாணியில் வேறு கதைகளை திருத்தி எழுதிக் கொண்டும், அவற்றை நானே ரசித்து படித்துக் கொண்டும், என் சொந்த ப்ரசனைகளின் அழுத்தத்தை மறக்க முயன்று வருகிறேன்.
 
இந்த கதையில் மீண்டும் ஆர்வம் உண்டாக சில காலம் ஆகலாம். கண்டிப்பாக வாக்களித்தபடி கதையை முடிப்பேன். ஆனால் சிறிது காலம் தேவைப்படும். அதுவரை பொறுத்துக் கொள்ள வாசகர்களை கேட்டுக் கொள்கிறேன்.
 
என் கதையை படித்து ரசித்து கமெண்ட் செய்து ஆதரவு தந்து வந்த அனைவருக்கும் மீண்டும் என் மனமார்ந்த நன்றியினை தெரிவித்துக் கொள்கிறேன்.
ன் தைளின் சின். ன்ன்.
[+] 6 users Like Manmadhan67's post
Like Reply


Messages In This Thread
RE: புதிய கதை - by Ananthakumar - 30-06-2022, 08:28 PM
RE: புதிய கதை - by intrested - 01-07-2022, 09:13 AM
RE: அமுதா டீச்சரின் அந்தரங்கம் - by Manmadhan67 - 08-04-2023, 07:56 PM



Users browsing this thread: 45 Guest(s)