08-04-2023, 02:52 AM
நண்பரே உங்கள் எழுத்து நடை மிகவும் அருமையாக இருந்தது இப்போது தான் கதையின் சில முடிச்சுகள் அவிழ்க்க ஆரம்பித்திருக்கிறீர்கள் அது மிகவும் நன்றாக உள்ளது அதேபோல் இன்னும் சில முடிச்சுகள் அவிழ்க்க படாமல் இருக்கிறது அதையும் கூடிய விரைவில் அவிழ்த்து விடுவீர்கள் என்று நினைக்கிறேன் நன்றி நண்பா அடுத்த பதிவை விரைவில் பதிவிடுங்கள் படிக்க ஆவலாக காத்துக்கொண்டு இருக்கிறேன் நன்றி நண்பா