07-04-2023, 08:55 AM
அருமையான கதை களம், சூப்பரா கொண்டு போறிங்க வாழ்த்துக்கள்!
குறிப்பிட்ட இடைவெளியில் பதிவை கொடுங்களேன் ப்ளீஸ். கதை எழுதுவது எவ்வளவு சிரமம் என்பது எனக்கும் தெரியும். நானும் எழுத துவங்கிய பின் எவ்வளவு சிரமம் என்பதை புரிந்து கொண்டேன்.
ஆகவே தான் குறிப்பிட்ட கால இடைவெளியில், அப்டேட் தரும்படி கேட்கிறேன்.