07-04-2023, 12:04 AM
(06-04-2023, 11:13 PM)BlackSpirit Wrote: மோகன் விந்தில் பிறந்தவர்கள் தான் இருவரும்.. Detective ஆள கண்டு பிடிக்க முடியாம போனதுக்கு காரணம் ஹரி பிறந்த அப்பவே அவன் பிறந்த ஹாஸ்பிட்டல் தீ விபத்து ல எல்லாம் போய்டுது. மோகன் தான் தன் அப்பா என்று ஹரி க்கு அவன் கல்யாண மண்டபத்தில் தெரிந்து விடுது மோகனா வால்..
(மஞ்சுலா கல்யாண மண்டபத்தில் மோகனிடம் எறிந்த டாக்யுமென்ட மங்கை மோகன் போட்ட உடன் படிக்கை பத்திரம் தான்..)
24வயதுக்கு அப்புறம் ஹரியை தெருவில் விட்ட நொடி மங்கை மோகன் ஹரி யை மகன் என்ற ஸ்தானத்தில் இருந்து இழந்துவிடுவார்கள் என்பதே அந்த டாக்யுமென்ட அதனால் அது நிவேதா ஹரி மோகன் மஞ்சுலா வின் ரத்ததால் பிறந்தவர்கள் அப்போ தானே சொத்து கிடைக்கும் மோகனுக்கு.
ஆண் வாரிசு இருந்தும் அதை இழந்துவிட்டான் சொத்து மீது ஆசை பட்டு.
அதே மாதிரி யாரோ 2 3 நீங்களே கண்டு பிடிக்கலாம் ஊட்டி நிகழ்வில்..
யாரோ 2 3 சரியாக கணிக்க முடியாத அளவுக்கு நான் குழம்பிப் போய் உள்ளேன்...... குத்ததுமதிப்பாக வேணா சொல்றேன் சரியாக உள்ளதா சொல்லுங்க ( யாரோ 2 3 காவ்யா பிரவீன் அனு அப்பா மூவரில் இருவர்).... எத்தனை முறை படித்தாலும் முழுசா மூளையில ஏறமாட்டிங்கிது...... நீீங்களேே சொல்லிருங்்க பிளீஸ் நண்பாா!!!!