06-04-2023, 09:11 PM
(01-04-2023, 01:48 AM)Aisshu Wrote: இந்த வாரம் கொஞ்சம் வெளியூர் செல்ல இருப்பதால், சரியாக நேரம் கிடைக்கவில்லை. ஒரு சிறிய பகுதி மட்டும் எழுதியுள்ளேன். படித்து விட்டு கருத்தை பதிவிடுங்கள்.
குறிப்பு : என்னுடைய கதைக்கான கருத்து பதிவு குறைந்து இருப்பது போல உணர்கிறேன். உங்கள் கருத்துக்கள் தான் என்னை உற்சாக படுத்துகிறது. பிடிக்கவில்லை என்றாலும் கருத்து பதிவிடுங்கள் என்று கேட்டு கொள்கிறேன்.
கதை சூப்பபரா சூடு பிடித்து செல்கிறது நண்பா... செல்வம் நித்யாவிடம் காதல் வயப்பட்டது அருமை மிக விரைவில் நித்யாவும் செல்வத்தின் காதலை முழுமையாக ஏற்றுக் கொள்வாள் என நினைக்கிறேன்... அநாதையான அவனுக்கு முழு உறவாக இருப்பாள் என தோன்றுகிறது... ஹரி, சுபாவிற்கு இடையேயான காம உரையாடல்கள், ஆரம்பம் மிக அற்புதம்...