05-04-2023, 11:39 PM
(This post was last modified: 05-04-2023, 11:40 PM by BlackSpirit. Edited 1 time in total. Edited 1 time in total.)
(04-04-2023, 08:35 PM)Demon king 24 Wrote: நல்ல பதிவு நண்பரே!!!!. ஹரியும் மஞ்சுளா வின் கஷ்டத்தை புரிந்து கொண்டு உதவி செய்ய இன்னொரு திருமணம் செய்து வைக்க பார்ப்பது அருமை, இருப்பினும் அந்த துணையாக ஹரியே இருந்தால் நன்றாக இருக்கும்.....
.... மோகன் மங்கை ஏற்கனவே காதல் காமம் கொண்டு இருப்பதால் அவர்கள் விவாகரத்துக்கு எதிராக இருப்பது சொத்துக்காக போல் தான் எனப் புரிகிறது..... இருப்பினும் எவ்வாறு வாடகை தாயாக போகிறாள், இரண்டு குழந்தைகளைப் பெற்றறெடுத்து ஒன்றைத் தன்னுடனும் மற்றொன்றை மஞ்சுளா வுடனும் வளற விடுகிறார்கள் என்பதை காண ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்......
..... ஶ்ரீராம் எதற்காக மஞ்சுளா வை வலுக்கட்டாயமாக புணர்ந்தான்?, மங்கை மோகன் இருவரும் எவ்வாறு அதைத் தெரிந்து கொண்டு கேமரா வுடன் உள்ளே வந்தார்கள்?, காமத்தை தூண்டும் மாத்திரைகளை ஜூஸில் கலக்கும் சூழ்ச்சிக்காரர்களை அறிந்து கொள்ள காத்திருக்கிறேன்.......
....... ஶ்ரீ ராமும் அவர்களின் கையாளாக இருப்பானோ? அப்படியானால் மஞ்சுளா எதற்காக இவ்வளவு நாள் அவனுடன் உறவு கொண்டடிருப்பாள்? அவர்கள் கையாளாக இருப்பின் எதற்காக வீடியோ மூலம் அவனை பணியை விட்டு விலக்கி வைக்க வேண்டும்?.....
... இந்த பதிவில் ஏதாவது பழைய முடிச்சுகளை அவிழ்த்து விடுவீர்கள் என்று நினைத்தால், அதெல்லாம் முடியாது இந்தா வச்சுக்கோ புதிய முடிச்சுனு போட்டுவிட்டுட்டீங்களே நண்பரே....... கொஞ்சம் இறக்கம் காட்டி அடுத்த பதிவிலாவது சில முடிச்சுகளை அவிழ்த்து விடுங்கள்........ நன்றி!!!!!
உங்களோடு மூன்றாவது ஆள் ஸ்ரீராம் பற்றி ஆவளாய் கேட்பது..
உங்களுடைய யூகங்கள் நல்லா இருக்கு.. அநேகமா நாளைக்கு இந்நேரம் தெரிந்துவிடும். ஒரு சில கேள்விகளுக்கான விடைகள்..
ஆனா எனக்கு வருத்தம் பா ஸ்ரீராம் பேன்ஸ் ஆளா.!