05-04-2023, 10:25 PM
தயவு செய்து இந்தக் கதையைபடிப்பவர்கள் கமெண்ட் போடுங்கள். புதிதாக எழுதும் கதைக்கு கமெண்ட் போட்டால் தான் கதை எழுதும் ஆசிரியர்களுக்கு கதை எழுத வேண்டும் என்ற ஆர்வம் வரும். நான் எல்லா கதைக்கும் கமெண்ட் கொடுங்கள் என்று சொல்லவில்லை. ஆனால் முக்கியமான மிகவும் இன்ட்ரஸ்ட் ஆக இருக்கும் கதைகளுக்கு கமெண்ட் போடலாமே