05-04-2023, 06:50 PM
(05-04-2023, 04:24 PM)Nandhinii Aaryan Wrote: (நான் முழுவதும் நந்தினி பார்வையிலே கதையை கொண்டு போவது பிடித்து இருக்கறதா? அல்லது ஆகாஷ் மற்றும் நந்தினி இவர்கள் இருவரும் என்ன நினைக்கிறார்கள் என பொதுவாக இருவர் பார்வையிலும் கொண்டு செல்லவா? உங்கள் கருத்தை கமெண்டில் சொல்லுங்கள்)
பொதுவாக ஆண்கள் என்ன நினைப்பார்கள் என்று ஓரளவுக்கு எல்லா ஆண்களாலயும் கணிக்க முடியும் , ஆனால் ஒரு பெண் மனதில் என்ன உள்ளது , அந்த சூழ்நலையில் அவங்க மனதில் என்ன ஓடிக்கொண்டுருக்கும் என்று எளிதில் யாராலயும் கணிக்க முடியாது ..ஆகையால் நந்தினி பார்வையிலே கொண்டு செல்லுங்கள் நண்பா ...இந்த திரியில் பெண் பார்வையிலே வெகு சில கதைகள் மட்டுமே உள்ளனர் ( அமுதாவின் அந்தரங்கம்., அதுவும் இப்போ பாதியிலே நிக்கிறதுனால ) ஆகையால் நந்தினி பார்வையிலே கொண்டு சென்றால் நல்ல வரவேற்பு இருக்கும் ...Thank you Bro