04-04-2023, 11:19 AM
நானும் என் நண்பர் ஹரியும் ஒரே கம்பெனியில தான் வேலை பார்த்தோம். டிப்ளமோ முடிச்சிட்டு ரெண்டு பேரும் அந்த கம்பெனியில் ஒரே நாளில் தான் வேலைக்கு சேர்ந்தோம். ரெண்டு பேரும் புரொடக்சன் டிபார்ட்மென்டல தான் வேலை. ஆனா ஷிஃப்ட் மட்டும் ரெண்டு பேருக்கும் மாறி, மாறி வரும். ஞாயிற்றுக்கிழமை லீவுனால ரெண்டு பேரும் ஜாலியா ஊரை சுத்தி பொழுவதை போக்குவோம்.
திருமணத்திற்கு முன்னாடி அந்த சின்ன வயசுலயே வேலைக்கு சேர்ந்து கஷ்டபட்டதுனால தான் இப்போ திருமணத்திற்கு பிறகு ரெண்டுபேரும் சொந்த வீட்ல சுகமா இருந்தோம். நான் சம்பாதிச்சு ஜாலியா ஊர் சுத்தனும்னு நினைச்சப்ப ஹரி தான் எனக்கு அட்வைஸ் பண்ணி எதிர்காலம்னு ஒண்ணு இருக்கிறதை எச்சரிக்கை பண்ணினான். அப்புறம் தான் ரெண்டு பேருக்கும் திருமணம் செய்து கொண்டு மனைவியோடு சந்தோஷமாக வாழ வேண்டும் என்கிற ஆசை வந்துச்சு.
வரப்போர மனைவிக்கு திருமணத்திற்கு முன்பே எல்லாம் ரெடியாக இருக்கணும்னு தான் வீடு வசதினு தனித்தனியா எல்லாமே சம்பாதிச்சு ரெடியா வச்சோம். அப்புறம் அடுத்தடுத்த திருமணம் ஆகி ரெண்டு பேருமே திருமண வாழ்க்கையை மனைவியோட சுகமாவே அனுபவிச்சோம். அப்பவும் எங்க நட்பு, குடும்ப உறவா மாறிச்சு. ஞாயிற்றுக்கிழமை மட்டும் இல்லாமல் சில நேரம் வேலைக்கு நடுவே லீவு போட்டுட்டு குடும்பத்தோடு டூர் போவது என்று எங்கள் வாழ்வை மகிழ்ச்சியோடு கழித்து கொண்டிருந்தோம்.
ஆனா திருமணத்திற்கு பிறகு ஹரியோட நட்பு மட்டும் இல்ல, எங்க உறவும் திசைமாறி முறியும்னு நினைச்சு கூட பாக்கல. அப்படி திருமணத்திற்கு பிறகு ஒரு நாள் நான் மதிய ஷிஃப்டை முடித்துவிட்டு நைட் வீட்டு வந்து அப்போது தான் சாப்பிட்டு விட்டு, மனைவியோடு பேசிக்கொண்டிருந்தபோது தான் அந்த தகவல் பலமாக வந்து என்னை தாக்கியது. நைட் ஷிஃப்ட்டுக்கு ஹரி எங்க கம்பெனி வேன்ல அலுவலகத்துக்கு போகும்போது எதிர்பாராமல் நடந்த சாலை விபத்துல ஹரிக்கு தலையில பலமா அடிபட்டு, மருத்துமவமனைக்கு போகிற வழியிலேயே உயிரிழந்தான்.

வாழ்க வளமுடன் என்றும்