Non-erotic வாசகர்களுக்கு (ஆசிரியர்களுக்கும்) ஒரு வேண்டுகோள்
#50
நண்பர்கள் சொல்வது பாதியளவு உண்மை தான். ஆனால் இன்செஸ்ட் கதை மட்டுமே வெற்றி பெறுவதாக எல்லோரும் நினைப்பது முற்றிலும் தவறானது.

பிரபலமான எழுத்தாளர்கள் Game40it,Whiteburst உட்பட இன்னும் அதிக எழுத்தாளர்கள் எழுதிய கதைகளை படித்து பாருங்கள்.அதில் அடல்ட் பிரிவிற்கு உட்பட்ட கதைகள் தான் அதிக அளவில் பேசப்படுகிறது.

சில பைத்தியம் பிடித்து பன்றி குட்டிகளை போடுவதை போல பல கதைகளை ஆரம்பித்து நன்றி நண்பா உட்பட கமெண்ட்டுக்கே கமெண்ட் எழுதி மற்றவர்கள் எரிச்சலை உண்டாக்கும் பக்கத்தை தேய்த்து கொண்டே இருக்கும் தறுதலை எழுத்தாளர் பேச்சைக் கேட்டு கொண்டு இருக்காதீர்கள்.

எந்தவொரு எழுத்தாளர்களின் அனைத்து கதைகளும் வெற்றி பெறுவதாக சரித்திரம் கிடையாது.

பத்து கதையை எழுதினால் அதில் இரண்டு முதல் நான்கு கதைகள் மட்டுமே அதிக அளவில் பேசப்படுகிறது.

அதனால் கதையை எழுதும் ஆசிரியர்கள் தங்கள் கதையை ரசித்து பதிவு செய்ய வேண்டும்.என்றாவது ஒருநாள் நம்முடைய கதையும் கண்டிப்பாக பேசப்படும்.
[+] 4 users Like Ananthakumar's post
Like Reply


Messages In This Thread
RE: வாசகர்களுக்கு (ஆசிரியர்களுக்கும்) ஒரு வேண்டுகோள் - by Ananthakumar - 03-04-2023, 08:30 PM



Users browsing this thread: 2 Guest(s)