02-04-2023, 11:45 AM
சிறந்த கதை... சிறப்பான அத்தியாயம்... கிடப்பதெல்லாம் கிடக்கெட்டும்... கிழவியை தூக்கி மனையில் உட்கார வை... என்று ஓர் பழமொழி உண்டு... அதன் முழுமையான அர்த்தம் புரிந்து கொள்ள முடிகிறது... தலைக்கு மேலே வெள்ளம் ஓடிக் கொண்டிருக்கும் போது... ம்ஹூம்... சரியான உதாரணம்... கழுத்துக்கு மேலே கத்தி தொங்கிக் கொண்டிருக்கும் போது, லேகாவுக்கு செக்ஸ் தேவைப்படுகிறது... அதுவும் முற்றிலும் புதுமையான லெஸ்பியன் செக்ஸ்... நடக்கட்டும்.... நடக்கட்டும்.