01-04-2023, 10:15 PM
Update 29
5 மணிக்கு காலேஜ் முடிந்தவுடன் வேகம் வேகமாக வீட்டிற்கு வந்த குமார் தன்னுடைய லேப்டாப்பை திறந்து கேம் ஆப்பை ஆன் செய்தான். ஆல்ரெடி அவனுடைய மொபைலுக்கு கேம் ஆப்பில் இன்ஸ்ட்ரக்ஷன் இருப்பதாக மெசேஜ் வந்திருந்தது. ஆவலுடன் கேம் ஆப்பை பார்க்க அதனில் டாஸ்க்குக்கான இடத்தையும் நேரத்தையும் தேர்வு செய்யும்படி ஆப்ஷன்ஸ் கொடுக்கப்பட்டிருந்தது.
என்று இருந்தது. குமார் எதை தேர்வு செய்யலாம் என்று யோசித்து, c.12 மணி என்ற ஆப்ஷனைத் தேர்வு செய்தான்.
5 மணிக்கு காலேஜ் முடிந்தவுடன் வேகம் வேகமாக வீட்டிற்கு வந்த குமார் தன்னுடைய லேப்டாப்பை திறந்து கேம் ஆப்பை ஆன் செய்தான். ஆல்ரெடி அவனுடைய மொபைலுக்கு கேம் ஆப்பில் இன்ஸ்ட்ரக்ஷன் இருப்பதாக மெசேஜ் வந்திருந்தது. ஆவலுடன் கேம் ஆப்பை பார்க்க அதனில் டாஸ்க்குக்கான இடத்தையும் நேரத்தையும் தேர்வு செய்யும்படி ஆப்ஷன்ஸ் கொடுக்கப்பட்டிருந்தது.
‘இந்த முறை சற்று வித்தியாசமாக டாஸ்கை வீட்டிலிருந்து வெளியில் வைத்துக் கொள்ளலாம் என்று முடிவு செய்துள்ளோம். அதனால் உங்கள் வீட்டில் இருந்து வெளியே முக்கியமாக ஓபன் ஸ்பேசில், டாஸ்க் செய்வதற்கான ஆப்ஷன்ஸ் கொடுக்கப்பட்டிருக்கிறது.
டாஸ்க் நடக்கும் இடம்:
1. மொட்டை மாடி
2. காலேஜ் கிரவுண்ட்
3. நீச்சல்குளம்
என்று இருந்தது. குமார் 3. நீச்சல் குளம் என்ற ஆப்ஷனைத் தேர்வு செய்தான்.
டாஸ்க் நடைபெறும் நேரம்
a.10 மணி
b.11 மணி
c.12 மணி