01-04-2023, 12:27 AM
கதை அருமையாக உள்ளது நண்பா... முக்கூடல் காதல் கதை வித்தியாசமான காதலுடன் கூடிய காமக்கதை யாக சிறப்பாக எழுதியுள்ளீர்கள்...... இன்னும் நிறைய உள்ளது போல் கூறியுள்ளீர் அப்படின்னா இனிமேல் தான் கதையே ஆரம்பிக்கும் போலயே...... யாரோ 1 பிரவீனா இருக்குமோனு நினைக்கிறேன்....... இன்னும் எத்தனை சஸ்பென்ஸ் வச்சி இருக்கீங்க.... யாரோ 1 2 3 யார்னு கூடிய சீக்கிரம் சொல்லிட்டா கதையின் போக்கு கொஞ்சம் கொஞ்சமாக புரியும்...... மோகனா திருந்தியது போல் காட்டி மறுபடியும் மங்கையோட சேர்ந்து ஹரிய டிஸ்டர்ப் பண்ற மாதிரி காட்டுனதுக்கு ஏதாவது காரணம் இருக்கா???? காவ்யா கேரக்டர் திரும்ப கதைக்குள் வருமா??? சண்முகம் மோகன் கருவாயன் ராம் இவங்க யாராவது ஹரி அனுஷா நிவேதா காதலுக்கு பிரச்சினை ஏற்படுத்த போறார்களா????? என்ற குழப்பங்கள் மனதில் ஓடிக் கொண்டுள்ளது நண்பா!!!! அடுத்த பதிவில் ஏதாவது ஒரு சஸ்பென்ஸ் ஆவது உடையுங்கள்.....