31-03-2023, 08:10 PM
மிகவும் அருமையான எழுத்து நடை மிகவும் அற்புதமான படைப்பு இதுவரை கதையின் சஸ்பென்ஸ் அவிழ்க்க படவில்லை அதுதான் இந்த கதையின் வெற்றி நன்றி நண்பா அடுத்த பதிவை விரைவில் பதிவிடுங்கள் படிக்க ஆவலாக காத்துக்கொண்டு இருக்கிறேன் நன்றி நண்பா