31-03-2023, 05:31 AM
(This post was last modified: 31-03-2023, 05:40 AM by Geneliarasigan. Edited 1 time in total. Edited 1 time in total.)
(30-03-2023, 11:46 PM)omprakash_71 Wrote: பாவம் ஷெட்டி சீக்கிரம் அனிதாவை வரவைங்கள்
என்ன நண்பா , இப்படி கேட்டு விட்டீர்கள்.அனிதா வந்தால் ஸ்ருதி உறவை ஒப்பு கொண்டாலும் சரி ,ஒப்பு கொள்ளாவிட்டாலும் சரி கதை சப்பென்று முடிந்து விடும்.ஸ்ருதி ,ஷெட்டி மேட்டர் முடிந்த பிறகு அனிதா வரும் படி கதை யோசித்து வைத்து உள்ளேன்.அதன் பிறகு ஸ்ருதிக்கும் , அனிதாவுக்கும் வாக்குவாதம் வரும் படி கதை கொண்டு செல்லலாம் என்று நினைக்கிறேன் . அனிதா வந்து விட்டால் part 3 முடிய போகிறது என்று அர்த்தம்