31-03-2023, 01:31 AM
(16-03-2023, 03:14 PM)Teen Lover Wrote: இப்போதுதான் வந்து பார்த்தேன்.
கார சாரமான விவாதம்.
நண்பர்கள் இப்படி கூடி பேசுவது
மகிழ்ச்சி.
நண்பர் வந்தனா விஸ்ணு கோப படாமல்
இங்கு உரையாடுவது அதை விட மகிழ்ச்சி.
இந்த திரியை ஆரம்பித்த நண்பனுக்கு வாழ்த்துக்கள்.
என் சார்பாக எல்லா ஆசிரியர்களுக்கு ஒரு அன்பான வேண்டுகோள்,
இப்பேற்பட்ட கால சூழ்நிலையில்,
அனைவரும் வேகமா பயணிக்க ஆரம்பித்து இருக்கிறோம்,
குடும்ப பாரம்
படிப்பு
வேலை ஸ்தலத்தில் அதிக வேலை
மன பாரம்,
பண பற்றா குறை,
கடன் சுமை,
உடம்பு பலவீனம்,
இப்படி பல சுமைகள்.....................
இதற்கு மத்தியில் சிறிது ஓய்வுக்காக
இங்கே அனைவரும் வருகிறோம்,
கதை எழுத வரும் ஆசிரியர்கள்
தங்கள் குடும்ப பொறுப்பை உணர்ந்து...............
கதை எழுத ஆரம்பிக்கும் போது
நம்மளால முடிக்க முடியும் என்றால்
ஆரம்பிங்க,
இல்லைனா
தயவு செய்து ஆரம்பிக்காதீங்க,
வாசகர்களின் சாபத்துக்கு ஆளாகாதீங்க,
ஆமா,
ஒரு நல்ல கதையை ஆரம்பித்து
வாசகர்களின் உணர்ச்சியை தூண்டி
பாதியில் விடுவது,
அது பாவம், சாபம்,
அது மாதிரி பன்னாதீங்க,
இது ஒரு வேண்டுகோள்,..................
ஒரு நல்ல கதையை படிச்சிட்டு வரும்போது
அது தொடரவில்லை என்றால்,
வாசகர் நிலை பரிதாபம்.................
சொன்னது புரியும் என்று நினைக்கிறன்,
இது எந்த ஒரு தனிப்பட்ட ஆசிரியரை குறித்து சொல்ல பட வில்லை.
அனைவரும் என் நண்பர்கள்..................
நன்றி
எந்த ஒரு கண்டெண்ட்டும் மக்கள் ஆதரவு கிடைத்தால்தான் அது தொடரும். இல்லை என்றால் இழுத்து மூட வேண்டியதுதான். வெறுமனே கதையை படித்துவிட்டு பின்னோட்டமிடாமல் சென்றால் எழுத்தாலர்களும் கதை பாதியில் விட்டு செல்வதை தவிர வழி இல்லை.