30-03-2023, 08:46 PM
(30-03-2023, 02:06 PM)Aunty Veriyan Wrote: இது கள்ள காதல் கதை தானே?
கள்ள காதலில் இதெல்லாம் நடக்க தானே செய்கிறது
சரியா தானே சொல்லி இருக்காரு
அப்படி செய்ற ஆளுங்கள அம்மா னு சொல்ல மாட்டாங்க..
Vera name இருக்கு.
ஆரியன் கிட்ட காட்டுற strict ல அவன் நல்ல வரணும் னு ஒரு அம்மாவின் பாசம் தான் இருக்கு......
ஒருத்தன் வந்து ஆசைய தூண்டி விட்டான் என்பதற்கு பத்து மாசம் வயித்துல சுமந்த பிள்ளைய கொலை செய்யும் அளவுக்கு நந்தினி கேரக்டர் மோசமா தெரியல.
Tv ல வர பேய் லாம் மனீஷ ஜென்மம் இல்ல