30-03-2023, 08:12 PM
(This post was last modified: 30-03-2023, 08:13 PM by Geneliarasigan. Edited 1 time in total. Edited 1 time in total.)
(30-03-2023, 07:57 PM)CumsterOriginal Wrote: super bro. Aana shruti therthal la jayichadha ava kitta sollave illa
Thanks for your comment nanba,ஸ்ருதி வெற்றி பெற்றதிற்கு கொடுக்கிற ட்ரீட் தான் குலு மணாலி ட்ரிப் .And எப்பொழுதும் வாக்கு எண்ணிக்கை நடந்த பின்பு வெற்றி பெற்றததிற்கான சான்றிதழ் வழங்குவார்கள் என்று எல்லோருக்கும் தெரியும் என்பதால் நான் குறிப்பிடவில்லை.இப்பொழுது நஞ்சுண்ட கௌடா எதிர்ப்பை வேறு சம்பாதித்து உள்ளாள்.மேலும் அனுபமா ஸ்ருதியை பழிவாங்க காத்து இருக்கிறாள்.இன்னும் ஒரு எதிர்ப்பு சென்னையில் இருந்து வரும்.இது மூன்றும் ஒரே நேர்கோட்டில் ஒன்று சேர வரும்.முடிந்த அளவு இன்று update கொடுக்க முடியுமா என்று பார்க்கிறேன்.