30-03-2023, 04:11 PM
(30-03-2023, 02:06 PM)Aunty Veriyan Wrote: இது கள்ள காதல் கதை தானே?
கள்ள காதலில் இதெல்லாம் நடக்க தானே செய்கிறது
சரியா தானே சொல்லி இருக்காரு
எந்த ஒரு தாயும் சுகத்திற்காக பெற்ற குழந்தையை கொல்ல துணிய மாட்டாள் அப்படி செய்தால் அவள் மனநலம் பாதிக்கப்பட்டவள். நந்தினி ஒன்றும் மனநிலை பாதிக்கப்பட்டவள் இல்லை. தயவுசெய்து இந்த மாதிரி கருத்துகளை பதிவிட்டு காயப்படுத்தாதீர்கள்