30-03-2023, 12:47 PM
(29-03-2023, 03:55 PM)princekannan Wrote: நந்தினி ஆகாஷிடம் சின்ன காய்ச்சல் தான் ஒண்ணுமில்ல என்றவள். தன் கணவனிடம் தன் காய்ச்சலுக்கான கணவன் விடுப்பு எடுக்காமல் office போகிறார் என்று சலித்து கொள்ளுகிறால்.
இதே மனைவி காய்ச்சலுக்கு விடுப்பு எடுத்து கொண்டு இருந்தால் எந்த நிறுவனமும் நம்மை பணியில் வைத்து கொள்ள மாட்டார்கள் என்று எப்பபோது உணர்வார்கள்
பெண்கள் மனதில் என்ன உள்ளது என ஆண்களுக்கு எப்போதும் புரிவதில்லை, புரிந்து கொள்ள முயற்சிப்பதும் இல்லை