3 Roses ஸ்ருதி(asin)மது(kajal)& அனிதா(genelia) உடன் ஷெட்டி லீலைகள்
Episode 100

அடுத்து வந்த நாட்கள் தேர்தல் வேலைகளில் மும்முரமாக கழிந்தன.வாக்கு பதிவு நாளும் வந்தது.

ஸ்ருதி vs நஞ்சுண்டா

ஏலே பசவா,நம்ம சாதி சனம் எல்லாம் கரெக்ட்டா நமக்கு ஓட்டு போட்டுருவாங்க இல்ல, நஞ்சுண்டா கேட்க,

ஐயா ,இந்த வார்டில் நம்ம சாதி சனம் மக்கள் தான் அதிகம்.அவங்க கட்சி சார்பில் நிற்பது அவன் பொண்டாட்டி,அவங்க சாதி சனமே ஓட்டு போட மாட்டாங்க.கவலையேபடாதீங்க நாம் தான் வெற்றி பெற போகிறோம்.அவங்களுக்கு டெபாசிட் கிடைச்சா பெரிய விசயம்.

இல்லடா ,பொண்ணு அப்படியே தங்க விக்ரகம் மாதிரி மின்னுறா டா பசவா ,எனக்கு என்னவோ இந்த வாலிப பயலுக மயங்கி தொலைத்து ஓட்டு போட்டு விட போறாங்க ,கொஞ்சம் பக்கத்தில் இருந்து உஷாரா பாருங்க. சின்ன பொண்ணா பார்த்து கல்யாணம் புடிச்சிட்டு இருக்கான். உண்மையில் ஷெட்டி கொடுத்து வைத்தவன் தான்.

வாக்கு பதிவும் எந்தவித பிரச்சினை இல்லாமல் சுமுகமாக முடிந்தது.அடுத்த இரண்டு நாட்களில் வாக்கு பதிவு எண்ணும் பணி தொடங்கியது.

ஒவ்வொரு சுற்று முடிவிலும் ஸ்ருதி கணிசமான வாக்குகள் பெற்று முன்னேறி கொண்டு இருக்க,

ஷெட்டி நஞ்சுண்டாவை பார்த்து ,
என்ன நஞ்சுண்டா ,டெபாசிட்டே காலி ஆகி விடும் போல் இருக்கு,

ஷெட்டி அவசரப்படாதே இரு ,எங்க side பூத் ஓட்டுக்கள் எல்லாம் எண்ணட்டும் ,யார் எகிறுகிரார்கள் என்று பார்ப்போம்.

யோவ் ,இது வரை எண்ணியதே உங்க சாதி ஆளுங்க உள்ள பூத் ஓட்டுகள் தான்யா ,அது கூட தெரியாம இங்கே வந்து உட்கார்ந்து கொண்டு இருக்கிறாய்.

அடுத்தடுத்து வந்த சுற்றுகளில் கணிசமான வாக்குகள் பெற்று பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் எதிர்கட்சி வேட்பாளரை டெபாசிட் இழக்க செய்து ஸ்ருதி வெற்றி பெற்றாள்.

நஞ்சுண்டா தம் ஆட்களை பார்த்து ,யோவ் முதலில் நீங்க எனக்கு ஓட்டு போட்டீங்களா இல்லையா ? மொத்தமே எனக்கு 30 ஓட்டு தான் விழுந்து இருக்கு ,அதில் என் குடும்பம் சம்பந்தப்பட்ட ஒட்டே 20 வருமே,மிச்சம் 10 ஓட்டு தான் நீங்க எல்லாரும் சேர்ந்து போட்டீங்களா ?

ஐயா எல்லாரும் சேலையை பார்த்து மயங்கி விட்டாங்க ,நீங்களும் உங்க மனைவியை நிக்க வைத்து இருக்கணும்.

போய்யா, போயும் போயும் என் மனைவியை நிக்க வைக்க சொல்ற ,இப்போ என் வீட்டில் இருந்து எனக்கு விழுந்தது பாரு ஓட்டு,அந்த ஓட்டு கூட விழுந்து இருக்காது.அந்த பொண்ணு கிட்ட ஏதோ something இருக்கு ,அது தான் நம்ம மக்கள் எல்லாம் ஆட்டு மந்தை மாதிரி போய் ஓட்டு குத்திட்டாங்க.

ஷெட்டி ஆட்கள் ,அவனை பார்த்து
என்னய்யா நஞ்சுண்டா ,Record break எல்லாம் பண்ணி இருக்க ,என்று கிண்டல் அடித்து கொண்டே செல்ல,

நஞ்சுண்டாவிற்கு வெறி அதிகமாகி , எங்கிருந்தோ வந்த ஒரு சின்ன பொண்ணு  என் ஊரிலேயே என் மக்கள் முன்னாடி என்னை அசிங்கப்படுத்தி விட்டது .டேய் ஷெட்டி உன் பொண்டாட்டி என்றாவது ஒருநாள் என் கையில் சிக்குவா ,அப்போ அவ என்கிட்ட படாதப்பாடு பட போகிறாள் பாரு,அதை வைத்தே உன்னையும் துடிக்க வைக்கிறேன் என்று மனதில் கறுவினான்.

ஷெட்டி தன் கட்சி ஆட்களிடம் ,
என்னய்யா ஒரே அதிசயமாக இருக்கு ,வெற்றி பெறுவதே கடினம் என்ற நிலையில் இப்போ அவனுக்கு டெபாசிட் கூட கிடைக்காமல் போய் விட்டது.நான் MP election நின்ன அப்ப கூட எனக்கு இந்த வார்டில் இருந்து அவ்வளவாக ஓட்டே வரவில்லை.வேற வார்டில் வாங்கிய ஓட்டை வைத்து தான் ஜெயித்தேன்.இந்த அதிசயம் எப்படி நடந்தது?

ஐயா ,இந்த அதிசயம் நடந்ததிற்கு நீங்களோ இல்லை நாங்களோ காரணம் கிடையாது.முழுக்க முழுக்க உங்க பொண்டாட்டி தான் காரணம்.புலிவளம் கிராமத்தில் அந்த குழந்தையை காப்பாற்றியது ஊர் முழுக்க பரவி இருக்கு.புலிவளம் கிராமத்தில் இருந்து ஒரு ஓட்டு கூட எதிர்க்கட்சிக்கு விழ விழவில்லை.உங்க மனைவி ஓட்டு கேட்கும் போது ஒரு இடத்தில் கூட சலிப்போ ,கோபமோ படவில்லை.அது மட்டும் இல்லாமல் அவங்க கிட்ட ஒரு காந்த சக்தி இருக்கு .அது அப்படியே மக்கள் எல்லோரையும் ஈர்த்து விட்டது.இது எல்லாம் தான் அவங்களுக்கு பெரிய வெற்றியை ஈட்டி கொடுத்து இருக்கிறது.உண்மையில் அந்த பொண்ணு உங்க மனைவியாக வந்ததற்கு  நீங்க ரொம்ப புண்ணியம் பண்ணி இருக்கணும் .

"நீ சொன்னது உண்மை தான் , என் கிட்ட இருக்கிற வரை அந்த பொண்ணு எந்த கஷ்டமும் படக்கூடாது " என்று ஷெட்டி மனதில் நினைத்தான்.

வேலைக்காரி குழந்தையிடம் விளையாடி கொண்டு இருந்த ஸ்ருதியிடம் வந்த ஷெட்டி ,

ஸ்ருதி ஒரு நிமிஷம் ,

என்ன என்று ஸ்ருதி கேள்வி குறியாய்  நிமிர்ந்து பார்க்க,

ஸ்ருதி ,உன்னோட IAS கோச்சிங் centre இங்கே இருந்து வெறும் 5 km தூரத்தில் இருக்கிறது.ஃபீஸ் எல்லாம் கட்டி விட்டேன்.உன்னை தினமும் டிரைவர் கூட்டி போய் கூட்டி வருவார்.அடுத்த மாதம் கிளாஸ் start ஆகி விடும். Exams எல்லாம் மங்களூரில் நடைபெறும் சென்டரில் எழுதி விடலாம்.அதற்கு அப்புறம் நீ பாசாகி விட்டால் ட்ரெயின்ங் எடுப்பதற்கு டேராடூன் செல்ல வேண்டி வரும்.

ம் தெரியும்.

சரி கிளாஸ் ஸ்டார்ட் ஆவதற்கு இன்னும் பத்து நாள் இருக்கு ,அதற்கு முன் நீ எங்காவது செல்ல ஆசை இருக்கா சொல்லு நான் கூட்டி செல்கிறேன்.

எனக்கு சிறு வயதில் இருந்து குலுமனாலி போக வேண்டும் ஆசை.அங்கே ஐஸ் கட்டி எல்லாம் அப்படியே குவிந்து இருக்குமாமே ,அதை மீனம்மா பாட்டில் வருவது மாதிரி வீசி அடித்து விளையாட வேண்டும் என்று ஆசை.

அதுக்கென்ன ஸ்ருதி ,நாளை நாம் கை stretching போய் பிரித்து விட்டு வந்த பிறகு அடுத்த நாள் செல்லலாம்.நானும் இது வரை குலுமனாலி போனது கிடையாது.நல்ல குளிர்பிரதேசம் ,பக்கத்தில் வேறு நீ. என்ன நீ ok சொன்னால் ஒரு ஹனிமூன்  கொண்டாடி விட்டு வரலாம் .

மறுபடியும் சொல்றேன் படவா,அவசரப்படாதே.அப்புறம் வாலை ஓட்ட நறுக்கிடுவேன் .என்று ஸ்ருதி கைகளை உயர்த்த

"வேண்டாம்மா தாயே ,நான் வழக்கம் போல் தலையணையே கட்டி பிடித்து கொள்கிறேன். தன் கையே தனக்கு உதவி. ஏ அனிதா சீக்கிரம் வாடி உன்கிட்ட ஒரு முக்கியமான விசயம் சொல்லணும் " .என்று ஷெட்டி பரிதாபமாக கூற ஸ்ருதிக்கு சிரிப்பு வந்தது.

[Image: 79f8247f6f7509c9ee3bd38f267eb286.jpg]
instagram album downloader

விறுவிறுவென வளரும் பழம் எந்தன் விரதங்களை வெல்லுதே
[+] 1 user Likes Geneliarasigan's post
Like Reply
Do not mention / post any under age /rape content. If found Please use REPORT button.


Messages In This Thread
RE: Anitha trapped - by Geneliarasigan - 21-12-2022, 06:54 PM
RE: Anitha trapped - by Raa2003 - 13-07-2023, 06:12 PM
RE: Anitha trapped - by Geneliarasigan - 21-12-2022, 06:57 PM
RE: Anitha trapped - by Kaama Pyscho - 21-12-2022, 07:07 PM
RE: Anitha trapped - by haricha - 22-12-2022, 12:34 AM
RE: Anitha trapped - by omprakash_71 - 21-12-2022, 07:09 PM
RE: Anitha trapped - by Geneliarasigan - 21-12-2022, 08:43 PM
RE: Anitha and dirty old politician - by Kdmar420 - 21-12-2022, 10:56 PM
RE: Anitha and dirty old politician - by haricha - 22-12-2022, 12:30 AM
RE: Anitha and dirty old politician - by haricha - 22-12-2022, 12:25 AM
RE: Anitha and dirty old politician - by haricha - 22-12-2022, 12:35 AM
RE: Anitha and dirty old politician - by haricha - 22-12-2022, 12:53 AM
RE: Anitha and dirty old politician - by Kdmar420 - 22-12-2022, 12:59 AM
RE: Anitha and dirty old politician - by Kdmar420 - 22-12-2022, 07:32 AM
RE: ஷெட்டியின் லீலைகளால் கற்பை இழந்த 3 Roses சுருதி(asin)மது(kajal)அனிதா(genelia) - by Geneliarasigan - 29-03-2023, 10:47 PM



Users browsing this thread: 32 Guest(s)