29-03-2023, 09:56 PM
(26-03-2023, 07:24 PM)Reader 2.0 Wrote: அடுத்த அப்டேட் கேட்பதற்கு சங்கடமாக உள்ளது... அமுதா திருந்திய பின்னர், அதாவது கணவன் மனைவி இடையே உள்ள காதலை வெளிக்கொண்டு வந்து, கணவன் குறையை நிவர்த்தி செய்யும் வித்தை தெரிந்த பிறகும் கூட மறுபடியும் மறுபடியும் சாக்கடையில் விழுகிறாள் என்று ஒரு வருத்தம்... அதுவும் இம்முறை ஒரு விபச்சாரி போலவே வெறும் பணத்துக்காக சோரம் போன பிறகு, அதையும் நீங்கள் நீட்டி முழக்கும் போது கதையுடன் ஒன்றி படிக்க முடியவில்லை...
பரவாயில்லை... அடுத்த அப்டேட் கொஞ்சம் சீக்கிரம் போடுங்க தலைவா... நன்றி.
உங்கள் கருத்து 100% சரியானது, நன்றி