29-03-2023, 04:09 PM
(This post was last modified: 23-06-2023, 05:47 AM by Geneliarasigan. Edited 5 times in total. Edited 5 times in total.)
Episode 99
ஷெட்டி ஸ்ருதியின் இதழ்களை சுவைத்து கொண்டு அவள் அடிவயிற்றில் இருந்த கையை ஜட்டிக்குள் நுழைக்க , அவன் சட்டையின் பின்புறம் ஏதோ பிசுபிசுப்பாக நனைத்தது.
என்னவென்று பார்க்க ,ஸ்ருதியை பிடியை தளர்த்தினான். அவள் அப்படியே வேர் அறுந்த மரம் போல மயங்கி கீழே சரிந்தாள்.
மயங்கி கீழே விழுந்த ஸ்ருதியின் கைகளை பார்க்க ,அங்கு இருந்த blade மூலம் தன் கையை தானே அறுத்து கொண்டு இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தான்.
உடனே கன்னத்தில் தட்டி ஸ்ருதி ,எழுந்திரு எழுந்திரு என்று கத்தியும் அவளை எழுப்ப முடியவில்லை.
முதலில் அறுத்த இடத்தில் துணிகட்டை போட்டு அவளை தூக்கி கொண்டு வேகமாக மருத்துவமனை நோக்கி காரை செலுத்தினான்.
அவசர சிகிச்சை பிரிவில் அவளை அட்மிட் பண்ணி விட்டு வெளியே காத்து இருக்க ,
30 நிமிடம் கழித்து வெளியே வந்த மருத்துவர் ,
நல்ல வேளை சார், நீங்க சமயோசிதமாக செயல்பட்டு கட்டு போட்டு கூட்டி வந்தீர்கள்.இல்லையென்றால் நிறைய இரத்தம் வீணாகி அந்த பொண்ணை காப்பாற்றி இருக்கவே முடியாது.அவங்க அபாய கட்டத்தை தாண்டி விட்டார்கள்.GLUCOSE ஏறி கொண்டு இருக்கு.நீங்க போய் பார்க்கலாம்.
ஷெட்டி அறையில் நுழைய,
என்ன ஸ்ருதி என்ன காரியம் பண்ணி வச்சு இருக்கே,கொஞ்சம் இருந்தா உன் உயிரே போய் இருக்கும் ?
நான் தான் முதலிலேயே சொன்னேனே சார், அவசரபடாதீங்க உங்க மனைவி வரும் வரை காத்து இருங்கள் என்று.நான் என்ன நீங்க கட்டிய தாலியை தூக்கி எறிந்தா விட்டேன்.
இல்லை என் தப்பு தான் ஸ்ருதி ,நான் தான் கொஞ்சம் அவசரப்பட்டு விட்டேன்.இனி அந்த மாதிரி நடக்காது.அனிதாவை சமாதானப்படுத்த வேண்டியது என் பொறுப்பு.நீ நன்றாக தூங்கு.
சரி நீங்க வீட்டுக்கு போங்க ,இன்று காலையில் இருந்து உங்களுக்கும் நிறைய அலைச்சல் .நான் சமாளித்து கொள்கிறேன்.
எனக்கு ஒன்னும் அலைச்சல் இல்லை .இப்போ நீ தூங்கு ,நான் இங்கே கீழே படுத்து கொள்கிறேன்.
சார் வேண்டாம் ,நீங்க போய் கீழே படுக்க வேண்டாம்.இங்கே சிஸ்டர் இருக்காங்க அவங்க பார்த்து கொள்வார்கள்.
எனக்கு ஒன்னும் கஷ்டம் கிடையாது.என் மனைவிக்கு ஒன்று என்றால் நான் அப்படியே விட்டு விட்டு போக முடியுமா ?சந்தர்ப்ப சூழ்நிலையால் நான் உன் கழுத்தில் தாலி கட்டி இருந்தாலும் நீ என் மனைவி தான்.நீ தூங்கு.
ஷெட்டி பக்கத்தில் இருந்த நியூஸ் PAPER எடுத்து தரையில் விரித்து கீழே படுத்து கொண்டான்.
GOOD NIGHT SHRUTHI.டாய்லெட் ஏதாவது போக வேண்டும் என்றால் என்னை எழுப்பு ,நான் சிஸ்டரை கூப்பிடுறேன்.
சரி சார் நீங்க தூங்குங்க.
சார் என்று என்னை கூப்பிட கூடாது என்று பல தடவை நான் சொல்லி இருக்கேன்.
சரிங்க என்று மெலிதாக சிரித்தாள் ஸ்ருதி.
காலை பொழுது புலர்ந்தது .
ஸ்ருதி மெதுவா எழுந்திரு, எந்திரிச்சு இந்த காஃபி குடி,
கண் மலர்ந்த ஸ்ருதி,மணி என்னாச்சு ? என்று கேட்க
மணி ஏழு ,
ஐயோ என்று அவசரமாக ஸ்ருதி எழுவதற்கு முற்பட,
இரு இரு என்ன அவசரம் ?
இல்லை நான் இவ்வளவு நேரம் தூங்கியது கிடையாது.நேற்று தூக்கம் வருவதற்கு இஞ்செக்சன் போட்டாங்க , அதில் கொஞ்சம் அசந்து தூங்கி விட்டேன்.
இன்னும் கூட தூங்கு ,இந்த காஃபி குடித்து விட்டு கொஞ்சம் நல்லா தூங்கி எழு,
இல்லங்க நான் பார்த்து கொள்கிறேன்.நீங்க கிளம்புங்க ,உங்களுக்கு தேர்தல் வேலை நிறைய இருக்கும்.
என்னது கிளம்புவதா ? வாய்ப்பே இல்லை ,உனக்கு நன்றாக ஆகி வீட்டில் கொண்டு போய் விட்ட பிறகு தான் மற்ற வேலை எல்லாம்.அது எத்தனை நாள் ஆனாலும் பரவாயில்லை.கட்சி வேலை எல்லாம் பார்ப்பதற்கு ஆள் இருக்காங்க.
ரொம்ப நாள் எல்லாம் வெயிட் பண்ண வேண்டாம் சார் ,இன்றே டாக்டர் வந்தவுடன் நீங்க வீட்டிற்கு கூட்டி போகலாம் என்று சொல்லி கொண்டே சிஸ்டர் உள்ளே நுழைய,
வாங்க சிஸ்டர்,காலையில் காஃபி எல்லாம் ஆகி விட்டதா ?
இல்லை சார்,இதுக்கு மேல தான்.என்னம்மா ஸ்ருதி வலி எல்லாம் எப்படி இருக்கு ,
ம் பரவாயில்லை சிஸ்டர்,கீழே கை ஊன்றும் போது மட்டும் light ஆக வலிக்கிறது.
"அது போக போக சரி ஆகி விடும்.சரி உனக்கு இன்ஜெக்சன் போட வேண்டும் "என்று கூற ஸ்ருதி கையை நீட்டினாள்.
கையில் இல்லம்மா இடுப்பில் போட வேண்டும் ,சார் நீங்க வந்து இந்த துணியை தூக்கி பிடிங்க ,
"ஐயோ சிஸ்டர், நீங்க கையிலேயே போட்டு விட்டுடுங்க "ஷெட்டி அலற
சார் ,எந்த ஊசி எங்க போட வேண்டும் என்று எங்களுக்கு தெரியாதா ?அவங்களுக்கு ஏற்கனவே கையில் அடிபட்டு இருக்கு.இன்னோரு கையில் குளுகோஸ் ஏறிக்கொண்டு இருக்கு.வந்து புடிங்க சார்.
ஐயோ வேண்டாம் சிஸ்டர் ,அந்த dangerous area வை ஒரு தடவை பார்த்ததிற்கே இங்கே ஹாஸ்பிடல் வரை கொண்டு வந்து விட்டது.மறுபடியும் இன்னோரு தடவை பார்த்தால் அது எங்கே கொண்டு போய் விடுமோ தெரியாது.நீங்க இஞ்ஜெக்சன் எங்கே வேண்டும் ஆனால் போட்டுங்க ,ஆனால் இதில் என்னை மட்டும் கூட்டு சேர்க்காதீங்க என்று முணுமுணுத்து கொண்டே வெளியேறினான்.
ஸ்ருதி இதழில் மெல்லிய சிரிப்பு வந்தது.
உன் மேல நிறைய பாசம் வைத்து இருக்கிறார் என்று நினைக்கிறேன் ஸ்ருதி, நைட் முழுக்க அவர் தூங்கவே இல்லை.குளுகோஸ் ஒவ்வொரு தடவை முடியும் போது அவர் தான் சரியாக உன்னை பார்த்து கொண்டார்.
ஆமா சிஸ்டர் ,என் பெரியம்மா கிட்ட கிடைத்த அன்பை இவர்கிட்ட நான் பார்க்கிறேன் . ஆனா சரியான திருட்டு பையன் அவன்.
சரி ஸ்ருதி,டாக்டர் வந்தவுடன் உனக்கு டிரெஸ்ஸிங் பண்ணி அனுப்புவாங்க,கொஞ்ச நாளைக்கு தண்ணீ மட்டும் படாத மாறி இருந்து கொள்.குளிக்கும் போது துணி ஏதாவது கையில் சுற்றி கொண்டு தண்ணி படாத மாதிரி அடிபட்ட கையை வானத்தை நோக்கி தூக்கி வைத்து கொண்டு குளி.சரியா ?
சரிங்க சிஸ்டர்
சரி நான் வரேன்.
அப்பாடி injection போட்டாச்சு இப்போ உள்ளே போகலாம் என்று ஷெட்டி அடி மேல் அடி வைத்து உள்ளே வர,
டேய் வாடா இங்கே ,
என்னது டா வா ?
ஆமாடா வாடா இங்கே ,
அப்புறம் நானும் டி போட்டு கூப்பிடுவேன்
ஏண்டா நேற்று தானே இடுப்பை அந்த பிசை பிசைந்தாய்,இப்போ துணியை தூக்கி பிடிக்க மட்டும் அப்படியே நல்லவன் மாதிரி நடுங்கிற
"இங்கே பாரு ஸ்ருதி,அந்த danger zone area வை நேற்று கொஞ்சம் பார்த்ததற்கே நடக்க கூடாது எல்லாம் நடந்து விட்டது.இனியும் நான் risk எடுக்க தயார் இல்ல.இந்தா போய் ப்ரஷ் பண்ணிட்டு வா " என்று டூத் பிரஷ்ஷில் paste வைத்து கொடுக்க,
இரு இரு உன்னை வீட்டில் போய் வச்சுக்கிறேன்.
நீ வீட்டில் வந்து என்ன வேண்டும் ஆனால் பண்ணி கொள்.பழைய மாதிரி நீ சிரித்து பேசி கொண்டு இருந்தால் அது மட்டும் போதும் எனக்கு.
அதுக்கு நீ கையை ,காலை வைத்து கொண்டு சும்மா இருக்கணும்டா போக்கிரி,
ஆமா ,எல்லாம் என்னையே குறை சொல்லு ,எதையாவது காட்டி சூடேற்றி விடுவது .அப்புறம் என்னை வந்து குறை சொல்வது என்று முணுமுணுக்க,
ஸ்ருதி -அங்கே என்ன முணுமுணுப்பு
ஒன்னும் இல்ல தாயே ,ஹி...ஹி...ஹி...நீங்க ப்ரஷ் பண்ணிட்டு வாங்க,தாங்கள் உணவருந்த சிற்றுண்டி தயாராக உள்ளது.
டாக்டர் வந்து check செய்து விட்டு ,ஒன்னும் பிரச்சினை இல்ல நீங்க வீட்டுக்கு கூட்டி போகலாம் ,stritching மட்டும் பதினைந்து நாள் கழித்து பிரித்து கொள்ளுங்கள்.
வீட்டுக்கு வரும் போதே ஸ்ருதிக்கு உதவி செய்ய ஒரு சுசிலா பணிப்பெண்ணை தயாராக வைத்து இருந்தான்.
வீட்டில் ,ஸ்ருதி உடம்பை பார்த்து கொள் ,நான் தேர்தல் வேலை கொஞ்சம் இருக்கு , வெளியே போய்ட்டு உடனே வந்து விடுகிறேன்.
எனக்கு சரியாகி விட்டது ,நானும் உங்க கூட வரேன். என்று ஸ்ருதி கூற
உதை வாங்குவே,ஒழுங்கா படுத்து ரெஸ்ட் எடு.
இந்தம்மா சுசிலா ,உன்னை வேலைக்கு வைத்து இருப்பது ஸ்ருதிக்கு பணிவிடை செய்ய மட்டும் அல்ல,முக்கியமாக அவளை எந்த வேலையும் செய்யாம பார்த்து கொள்வது உன் பொறுப்பு.கொஞ்சம் விட்டால் ஏதாவது துறு துறு என்று வேலை இழுத்து போட்டு கொண்டு பண்ணி கொண்டு இருக்கும்.அதனால் தான் சொல்றேன் உஷாரா இரு.
சரிங்கய்யா .
நான் சும்மாவே உட்கார்ந்து இருந்தால் அப்புறம் சதை போட்டு அசிங்கமாகி விடுவேன் என்று முணுமுணுக்க,
ஏய் சுசிலா கொஞ்சம் வெளியே போ ,
ஸ்ருதி கண்களை பார்த்து ,இங்கே பாரு ஒரு நாள் ,ரெண்டு நாள் சும்மா இருந்தால் ஒன்றும் குண்டாகி விட மாட்டே ,அப்படியே குண்டானலும் இன்னும் நீ அழகாக தான் இருப்பாய்.உடம்பை பத்திரமாக பார்த்து கொள்.
உன் பெர்மிஷன் உடன் உன் நெற்றியில் மட்டும் ஒரே ஒரு முத்தம் மட்டும் வைக்கட்டுமா ?
ஸ்ருதி ஆம் என்று தலை அசைக்க,
மிக மிக மென்மையாக அவள் நெற்றியில் காதலுடன் முத்தம் வைத்து கிளம்பினான்.இந்த ஒரு முத்தம் அவள் மேல் அவன் கொண்ட காதலை சொல்லாமல் சொல்லியது.
இருவருக்கும் இடையே இறுக்கம் தளர்ந்து சற்று நெருக்கம் உருவாக தொடங்கியது.
image upload
மன்னவன் பேரைச் சொல்லி மல்லிகை சூடிக்கொண்டேன்
மன்மதன் பாடல் ஒன்று நெஞ்சுக்குள் பாடிக்
கொண்டேன்
சொல்லத் தான் எண்ணியும் இல்லையே
பாஷைகள்
என்னவோ ஆசைகள் எண்ணத்தின்
ஓசைகள்
மாலை சூடி ம்ம்ம்.. மஞ்சம் தேடி ம்ம்ம்..
மாலை சூடி ம்ம்ம்.. மஞ்சம் தேடி ம்ம்ம்..
காதல் தேவன் சன்னிதி காண காணக் காண காண...