29-03-2023, 03:13 AM
நண்பரே உங்கள் எழுத்து நடை மிகவும் அற்புதமாக இருந்தது ஹரி மஞ்சுளா நிவேதிதா அனுசா ஆகிய அனைவரும் உயிருடன் திரும்பி வருவார்களா அவன் வாழ்க்கையில் உள்ள சஸ்பென்ஸ் எப்பொழுது உடையும் என்று காத்துக்கொண்டு இருக்கிறேன் அடுத்த பதிவை படிக்க ஆவலாக காத்துக்கொண்டு இருக்கிறேன் நன்றி நண்பா