28-03-2023, 11:39 PM
இப்ப இருக்க நந்தினி புருசனும் சின்ன வயசுல ஆகாஷ் மாதிரி நினச்சு இருப்பார், தன் பொண்டாட்டிய நல்லா தாங்கணும்னு. ஆனால் நிறைய பேரால் அதை காப்பாற்ற முடிவதில்லை.
ஒரு காமெடியில் வரும் டயலாக்... எல்லாருக்கும் பொண்டட்டினா ரெம்ப பிடிக்கும் ஆனா அது அடுத்தவன் பொண்டாட்டியா இருக்கணும்.
அதான் இங்கேயும் நடக்குது. நிறைய பெண்கள் தடுமாறி எமார்ந்து விடுவதும் இப்படி தான்.
நல்ல கதை . பாராட்டுக்கள்.