Adultery மகளிர் தினம்
அடுத்த நாள் ஞாயிற்றுக்கிழமை இப்போது உடம்பு கொஞ்சம் பரவாயில்லை. நேற்று நடந்தது நினைத்து பார்த்தேன் எல்லாம் கனவு போல இருந்தது. ஆகாஷிடம் இருந்து ஒரு மெசேஜ் கூட வரவில்லை. கொஞ்சம் கொஞ்சமாக காலை வேலைகளை பார்க்க ஆரம்பித்தேன்

"என்ன நந்தினி இப்ப உடம்பு ஓகே வா?"

"ம்ம்ம் பரவாயில்லைங்க"

"ஈவினிங் ஒன்டைம் டாக்டர் கிட்ட போயிட்டு வந்துடலாம்"

"ம்ம்ம் சரிங்க"

"இன்னும் கொஞ்சம் ரெஸ்ட் எடுக்கலாம்ல"

"இருக்கட்டும் பரவாயில்லை என்னை விட்டா இந்த வேலையெல்லாம் யார் செய்வா?"

அவர் ஒன்றும் சொல்லாமல் காபி குடித்து விட்டு பாத்ரூம் சென்றார். என் மகனையும் எழுப்பி விட்டு டிபன் ரெடி செய்து பரிமாறினேன்.

அப்போது அவருக்கு ஏதோ கால் வரவே பேசி முடித்துவிட்டு "நந்தினி அர்ஜெண்டா பிஸினஸ் விஷயமா நான் வெளியூர் போகனும் 2 டேஸ் இருக்க மாட்டேன் பார்த்துக்கோ, ஆர்யா கூட நீ ஈவினிங் ஹாஸ்பிடல் போயிட்டு வந்துடு"

அதானே பாத்தேன் வேதாளம் மறுபடியும் முருங்கை மரம் ஏறிருச்சே பொண்டாட்டி உடம்பு சரியில்லாம இருக்கா அதை விட என்ன பிஸினஸ்

"என்ன நந்தினி என்ன யோசிட்டு இருக்குற?"

"ஒஒ..‌ ஒன்னுமில்லங்க, நான் பார்த்துக்கிடுறேன்"

அவர் கிளம்பி ஊருக்கு போனார். என்னுடைய பையன் ஹாலில் வீடியோ கேம் விளையாட ரூமில் தனிமையில் அமர்ந்திருந்தேன். அந்த தனிமையில் மீண்டும் ஆகாஷ் ஞாபகம் வந்தான். அய்யோ நேத்து கோவபட்டு ரொம்ப திட்டிட்டோமே ரொம்ப ஹர்ட் ஆயிருப்பான்ல மறுபடியும் நம்ம கால் பண்ணி பேசுவோமா என்று நினைத்துக் கொண்டிருந்தேன். என்னதான் இருந்தாலும் அம்மா இல்லாத பையன் நம்மளே கால் பண்ணுவோம் என போன் எடுத்து கால் செய்தேன் கட் பண்ணி விட்டான். என்ன திமிரு இருக்கனும் அவனுக்கு "ஸாரி டா" என மெசேஜ் செய்தேன் பார்த்துவிட்டு ரிப்ளை இல்லை. அடுத்து இன்னும் 3,4 மெசேஜ் அனுப்பினேன். அவனிடம் இருந்து பதிலில்லை.‌ எனக்கு உடம்பு நேத்து இருந்து சரியில்லை டா என மெசெஜ் அனுப்பினேன்.‌ உடனே அவனிடமிருந்து கால் வந்தது நான் பேசுவதற்குள்

"என்ன ஆச்சு?"

"எப்படி இருக்கீங்க?"

"எங்க இருக்கீங்க?"

"ஹாஸ்பிடல் போனீங்களா?"

"டாக்டர் என்ன சொன்னாங்க?"

இப்படி பேசிக்கொண்டே போயிட்டு இருந்தான். அவன் என் மீது காட்டும் அக்கறை எனக்கு பிடித்து இருந்தது.

"ஹே ஹே கூல் என்னை பேச விடுடா"

"சொல்லுங்க ப்ளீஸ்"

"சாதாரண காய்ச்சல் தான் நேத்து அவரு கூட போயிட்டு வந்துட்டேன் இப்ப கொஞ்சம் பரவாயில்லை ஈவினிங் அகைன் போகனும், நோ பிராப்ளம்"

"தேங்க் காட், சாப்ட்டீங்கலா?"

"ம்ம்ம் இனிமேல் தான் சமைக்கும்"

"என்னங்க நீங்க, ஆல்ரெடி டைம் ஆயிருச்சு இதுல நீங்க எப்ப சமைச்சு எப்ப சாப்பிட போறீங்க, அதுமட்டுமல்லாமல் உங்களுக்கு உடம்பு வேற சரியில்லை இதுல இந்த ஸ்ட்ரேயின் தேவையா சொல்லுங்க"

"பின்ன என்ன பண்றது எல்லா வேலையும் வீட்ல நான் தானே பார்க்கனும்" அவரிடம் மார்னிங் கேட்ட அதே கேள்வியை ஆகாஷிடமும் கேட்டேன்.

"சோ வாட் ஒரு நாள் வீட்ல ஆம்பளைங்க வேலை பார்த்தா ஒன்னும் குறைஞ்சு போயிட மாட்டாங்க, என்னோட பொண்டாட்டிலாம் இப்படி உடம்பு சரியில்லாமல் இருந்தா அப்படின்னா அவளை வேலை செய்யவே விட மாட்டேன் சமையல் கூட நான் தான் பண்ணுவேன்"

"பார்ரா உனக்கு சமையல் லாம் தெரியுமா?"

"அது என்ன பெரிய கலையா? என்னோட கோல்ஸ்ல வீக்லி ஒன்ஸ் என்னோட மனைவிக்கு நான் சமைச்சு கொடுக்கனும்"

"ம்ம்ம் உனக்கு வர்ற போறவ ரொம்ப குடுத்து வைச்சவ டா"

"ஆமா அங்கிள் எங்க? இதுலாம் அவரு பண்ண மாட்டாரா?"

"ம்ம்ஹீம் எங்கே? சண்டை கூட ஏதோ வேலை இருக்குன்னு போயிட்டாரு"

"அய்யோ அப்புறம் ஹாஸ்பிடல் எப்படி போவீங்க?"

"என்ன பண்ண என் மகனை துணைக்கு கூப்பிட்டு தான் போகனும்"

"என்னக்கா ஆல்ரெடி உடம்பு சரியில்லை இதுல எப்படி ட்ரைவ் பண்ணிட்டு போவிங்க?"

"ஆட்டோ எதாவது பிடிச்சு போகனும்"

"If you don't mind நான் ஒன்னு கேக்கலாமா?"

"ம்ம்ம் கேளுடா" அப்ப காலிங் பெல் அடிக்க "டேய் ஒரு நிமிஷம் லைன்ல இரு" நான் நைட்டிய அட்ஜஸ்ட் பண்ணிட்டு ஒரு டவலை எடுத்து போட்டுக் கொண்டு கதவை திறக்க

அங்கே ஒரு ஸ்விக்கி ஊழியர் நின்று கொண்டு இருந்தார்

"நந்தினி?"

"ஆமா நான் தான்ங்க"

"இந்தாங்க நீங்க ஆர்டர் பண்ண புட்ஸ்"

"நான் எதுவும்....." அப்பதான் ஆகாஷ் ஞாபகம் வந்தது... ஒரு வேளை இது அவன் பண்ண வேலையா இருக்குமோ

இப்படி யோசிக்கும் போது அந்த ஊழியரின் கண்கள் என் உடம்பை அந்த நைட்டியில் ரசித்துக் கொண்டு இருந்தது

"தேங்க்ஸ்" என்று பார்சலை வாங்கி டைனிங் டேபிளில் வைத்து என் ரூம்க்கு சென்று போனை எடுத்தேன்

"ஹே லைன்ல இருக்கியா?"

"ம்ம்ம் சொல்லுங்க"

"இது நீ பண்ண வேலை தானே"

"எது?"

"டேய் டேய் நடிக்காத இந்த புட் ஆர்டர் பண்ணது"

"அதுவா ஆமா அப்புறம் என்ன பட்டினியா இருக்க போறீங்களா? இல்ல இந்த நிலைமையிலும் சமைக்க போறீங்களா?"

"உனக்கு எதுக்கு டா இந்த வீண் சிரமம்"

"இதுல என்ன இருக்கு ஆப்ல ஆர்டர் பண்ணா டெலிவரி பண்ண போறான், அங்கிள் ஊருல இல்லனு நீங்க சொல்லும் போதே நான் பக்கத்துல உள்ள கடையில ஆர்டர் போட்டுட்டேன், அதான் சீக்கிரம் வந்துருச்சு"

"ம்ம்ம் தேங்ஸ் டா அப்புறம் நீ ஏதோ சொல்லனும்னு சொன்னியே என்ன டா?"

"முதல்ல சாப்பிட்டு வாங்க அப்பறம் சொல்றேன்"

"ம்ம்ம் சரி இதை கணக்குல வைச்சிக்கோ நான் திருப்பி அமோண்ட் தந்துடுறேன்"

"ஓஓஓ அப்ப நான் வேற யாரோ மூனாவது ஆள் அதானே"

"லூசு அது இல்ல டா எனக்கு இப்படி யார்கிட்ட வாங்குனாலும் திருப்பி கொடுத்துடுவேன் சரி விடு நான் சாப்பிட்டு கால் பண்றேன்"

"ஓகே நந்தினி"

நானும் என் மகனும் சாப்பிட்டு முடித்தோம். அப்புறம் மாத்திரையை போட்டு என் ரூமிற்கு சென்று மீண்டும் ஆகாஷிற்கு கால் செய்தேன்

"சாப்ட்டீங்கலா மேடம்"

"ம்ம்ம் தேங்க்ஸ் டா"

"அட போதும் எத்தனை தேங்க்ஸ்"

"ம்ம்ம் சரி ஏதோ கேக்கனும்னு சொன்னியே என்ன?"

"அது ஒன்னுமில்ல நான் உங்களை ஹாஸ்பிடல் கூப்பிட்டு போகவா?"

"அய்யோ வேணாம் டா"

"எதுக்கு நீங்க எதுக்கெடுத்தாலும் இப்படி பயப்படுறீங்க? நான் உங்களுக்கு தம்பி மாதிரி தானே"

"அதுக்கில்ல டா"

"என்ன அதுக்கில்ல? நீங்க என் சித்தி கூட நல்லா பேசுவிங்க தானே, இந்த மாதிரி ஹாஸ்பிடல் போகனும் உங்க பையனை டிராப் பண்ண சொல்ல முடியுமானு கேட்டா ஒன்னும் சொல்ல மாட்டாங்க"

".........."

"எவ்வளவு நாள் தான் இப்படி போன்லயே பேசிட்டு இருக்குறது? நான் இப்படி உங்களுக்கு ஹெல்ப் பண்ணேனு தெரிஞ்சா அங்கிள் கூட சந்தோஷம் தான் படுவாறு நான் இன்னும் ஒரு குளோஸ் ஃபேமிலி பிரண்டா ஆகிடுவேன்"

"இல்ல...."

"இங்க பாரு தனியா எப்படி அதுவும் பையனை கூப்பிட்டு அவ்வளோ தூரம்? ஞாயிற்றுக்கிழமை வேற பார்த்துக்கோ, உன் மேல உள்ள அக்கறைல தான் சொல்லிட்டு இருக்கேன்"

அவன் சொல்வது சரி என எனக்கு தோன்றியது என்னை விட அவன் ரொம்ப சின்ன பையன் அவன் கூட போறதுல என்ன இருக்கு நாம ஏன் இப்படி யோசிக்குறோம்

"சரிடா நான் ஈவினிங் உன் சித்திகிட்ட வந்து பேசுறேன்"

"தட்ஸ் குட் சரி இப்ப ரெஸ்ட் எடு நான் போன் வைக்குறேன்"

"ம்ம்ம் சரிடா தேங்ஸ்"

ஈவினிங் எழுந்து ஒரு சிம்பிள் காட்டன் புடவை கட்டினேன்

ஆர்யன் அம்மா ஹாஸ்பிடல்க்கு போயிட்டு அப்படியே டின்னர் வாங்கிட்டு வந்துடுறேன். வீடு பூட்டி உள்ள இரு ஓகே யா?

மம்மி தனியாவா போறீங்க?

இல்ல டா, அம்மாவால டிரைவ் பண்ண முடியாது பக்கத்து வீடு ஜானகி அக்கா பையனை ஹெல்ப்க்கு கூப்பிடலாம்னு இருக்கேன்

யாரு ஆகாஷ் அண்ணாவா?

டேய் உனக்கு எப்படி டா தெரியும்?

நானும் அந்த அண்ணாவும் பிரண்ட்ஸ்மா, பஸ் ஸ்டாப்ல இருந்து வீடு வரைக்கும் அண்ணா தான் எனக்கு கம்பெனி டெய்லி காளான், பானிபூரி அண்ணா கூட தான் சாப்பிடுவேன் சொல்லிட்டு அவன் நாக்கை கடித்தான்

ஆர்யன்! உன்னைய ஸ்டீரிட் புட் சாப்பிட கூடாதுனு சொல்லிருக்கேன்ல

மம்மி உங்களுக்கு லேட் ஆகல?

இரு இரு உன்னைய வந்த வைச்சுகிடுறேன், பார்த்து பத்திரமா இரு

நான் பக்கத்து வீட்டிற்கு சென்று பெல் அடித்தேன். ஜானகி அக்கா பொண்ணு அக்யஷயா வந்து கதவை திறந்தாள்

"வாங்க ஆண்டி"

"அம்மா இல்லையாம்மா?"

"இருக்காங்க, அம்மா அம்மா நந்தினி ஆண்டி வந்துருக்காங்க"

"வா நந்தினி வா, தம்பி எப்படி இருக்காரு"

"ம்ம்ம் நல்லா இருக்காரு அக்கா"

"என்ன விஷயம் நந்தினி, ஒரு மாதிரி இருக்க"

"உடம்பு சரியில்லை அக்கா"

"ஹாஸ்பிடல் போனியா நந்தினி"

"அவரு ஹாஸ்பிடல் கூப்பிடுட்டு போகனும் ஆனா வேலை விஷயமா வெளியூர் போயிட்டாரு அக்கா"

"அச்சோ இரு, ஹே அக்யஷயா போயி ஆகாஷை கூப்பிட்டு வா"

"தம்பி ஊருல இருந்து வந்து இருக்கான், அவனை உன்னைய கூட போயிட்டு வர சொல்றேன்"

அப்போது அக்யஷயா ஆகாஷை கூப்பிட்டு வர  

"வாங்க அக்கா எப்போ வந்தீங்க?"

"ம்ம்ம் இப்பதான் பா"

ஜானகி ஆண்டி நான் வந்த விஷயத்தை சொல்ல ஆகாஷ் முகத்தில் அவ்வளவு குஷி அதை பார்க்க முடிந்தது.

அவன் பைக்கில் ஒரு சைடு உட்கார்ந்து அவனை பிடிக்காமல் பைக் பக்கவாட்டை பிடித்து உட்கார்ந்தேன்

- தொடரும்
[+] 7 users Like Nandhinii Aaryan's post
Like Reply


Messages In This Thread
RE: மகளிர் தினம் - by RARAA - 10-03-2023, 02:34 PM
RE: மகளிர் தினம் - by RARAA - 16-03-2023, 12:49 AM
RE: மகளிர் தினம் - by Nandhinii Aaryan - 28-03-2023, 09:04 PM
RE: மகளிர் தினம் - by Bigil - 28-03-2023, 11:16 PM
RE: மகளிர் தினம் - by Bigil - 14-04-2023, 07:34 AM
RE: மகளிர் தினம் - by rajzr - 10-05-2023, 07:26 AM
RE: மகளிர் தினம் - by rajzr - 12-05-2023, 10:12 PM
RE: மகளிர் தினம் - by rajzr - 19-05-2023, 10:26 PM
RE: மகளிர் தினம் - by rajzr - 26-05-2023, 09:08 PM
RE: மகளிர் தினம் - by rajzr - 03-06-2023, 11:55 PM
RE: மகளிர் தினம் - by rajzr - 13-06-2023, 09:24 PM
RE: மகளிர் தினம் - by rajzr - 28-06-2023, 09:31 PM
RE: மகளிர் தினம் - by Bigil - 30-06-2023, 06:44 AM
RE: மகளிர் தினம் - by rajzr - 16-09-2023, 05:08 PM
RE: மகளிர் தினம் - by jaksa - 15-10-2023, 04:37 PM



Users browsing this thread: 15 Guest(s)