28-03-2023, 01:08 PM
சரி அது இது சொல்லி இந்த கதையே என்னால் முழுசா முடிக்க விடாம பண்ணி சீக்கிரமே முடிக்க வச்சுட்டிங்க அடுத்த கதை எழுத ஆசையா இருக்கு யாராச்சும் ஒரு ஐடியா கொடுத்தா நான் கொஞ்சம் டிவேலப் பண்ணுவேன் .இன்செட் கதைகளை தவிர்த்து வேறு ஏதாச்சும் ஒரு கதைக்கு ஐடியா கொடுங்கள் உங்களுடைய இஷ்டப்படி கொண்டு போகிறேன்