26-03-2023, 11:57 PM
Gumshot ignore negativity உங்களுக்கு உங்களுடைய உண்மையான ரசிகர்கள் நாங்கள் இருக்கிறோம். சில பேருக்கு அவர்களுக்கு பிடித்த மாதிரி கதை போகவில்லை என்றால் இப்படி தான் வன்மத்தை காட்டுவார்கள் அதை ஒன்றும் பெரிதாக எடுத்துக் கொள்ள வேண்டாம். உங்களுடைய பிரச்சினையை முதலில் பாருங்கள். யாரு என்ன சொன்னாலும் நீங்கள் தான் மிகச்சிறந்த எழுத்தாளர்.