26-03-2023, 10:09 PM
(This post was last modified: 26-03-2023, 10:54 PM by Geneliarasigan. Edited 2 times in total. Edited 2 times in total.)
(26-03-2023, 09:54 PM)jakash Wrote: என்ன அதுக்குள்ளே அப்செட் ஆனா எப்படி இன்னும் நிறைய பாக்க வேண்டியது இருக்கு நான் தான் ஏற்கனவே சொன்னேனே இங்கு நடிகை வச்சு எழுதினா குறிப்பிட்ட காமெண்ட்ஸ் தான் வரும் அதுவும் அவளுக செக்ஸ் நடக்குற வரைக்கும் அந்த நடிகையின் ரசிகர்கள் எழுதுவாங்க ஒன்ஸ் செக்ஸ் நடந்த பிறகு ஒருத்தனும் காமெண்ட்ஸ் எழுத மாட்டானுக நீங்க அடுத்து ப்ரியங்கா மோகன் வச்சு எழுதினாலும் அதுக்கு அப்படி தான் பண்ணுவாங்க போயி என்னோட ஸ்டோரீஸ் லாம் பாருங்க எல்லாமே நடிகை வச்சு தான் ஆனா காமெண்ட் பாருங்க ஒன்னு ரெண்டு தான் இருக்கும்
இதே கதையை நீங்க காஜல் ஜெனிலியா பேர் எடுத்துட்டு அதுல ஏதோ வேற நார்மல் பொண்ணுக பேர் வச்சு பிக்ஸ் போடாம எழுதி இருந்தா இந்நேரம் உங்களுக்கு காமெண்ட்ஸ் குவிஞ்சு இருக்கும்
இவனுக ளுக்கு அது ஒரு கவுரவ குறைச்சல் நண்பா நடிகை கதைக்கு எல்லாம் காமெண்ட்ஸ் போடணுமான்னு இதே நாம சப்போஸ் நிறுத்தி ரொம்ப மாசம் எழுதாம இருந்தோம்னு வையென் அப்போ வந்து திட்டுவானுக ஏண்டா நீங்க லாம் காமெண்ட்ஸ் மட்டும் கேக்குறீங்க ஸ்டோரி அப்டேட் பண்ண மாட்டிக்கிறீங்கன்னு ஆனா நாம அப்டேட் போடும் போது ஓம் பிரகாஷ் மாதிரி சில நண்பர்கள் மட்டும் தான் சப்போர்ட் பண்ணுவாங்க நேத்து கூட பாருங்க நான் ஒரு கதைக்கு அப்டேட் போட்டேன் ஒரு காமெண்ட் தான் அதுவும் அவர் தான் ரெண்டு நாள் ஆக போகுது அவரை தாண்டி ஒரு காமெண்ட் கூட இல்ல ஆனா இன்னைக்கும் நிப்பாட்டி பல மாசம் ஆன கதைக்கு எல்லாம் அப்டேட் அப்டேட்ன்னு கதறிட்டு இருப்பானுக
ஒன்னு உங்க மனசுக்கு பிடிச்சு இருக்கான்னு மட்டும் எழுதுங்க காமெண்ட்ஸ் பத்தி கவலை படாம இல்ல வேற ஒரு ஐடி கிரியேட் பண்ணுங்க அதுல இதே மாதிரி ஒரு கதையை எடுத்துக்கோங்க சும்மா நார்மல் பொண்ணுக மாதிரி ப்ரியா நிசா அப்படினு போட்டு எழுதுங்க காமெண்ட் எப்படி விழுகுதுன்னு மட்டும் பாருங்க
ஒரு சின்ன திருத்தம் நண்பா , இரண்டு நாட்கள் முன் update செய்த உங்கள் திரிஷா மாமி கதைக்கு நான் comment செய்து உள்ளேன்.நான் கதையை முழுவதுமாக நிறுத்த போகிறேன் என்று சொல்லவில்லை.ஒரு சிறு இடைவெளி விட்டு எழுதலாம் என்று தான் கூறி இருந்தேன்.இப்பொழுது ஏறக்குறைய தினமும் update செய்கிறேன். Comments வருவதற்காக gap கொடுத்து கொடுத்து எழுதலாம் என்று நினைக்கிறேன்.ஏனெனில் மிஞ்சி போனால் இன்னும் இருபது episode இல் இந்த கதை முடிந்து விடும்.comments ஒரு முப்பது வந்தால் கூட மொத்தம் 900 போஸ்ட் தான் வரும். என்னுடைய இலக்கு 1000 .கதை முடித்து விட்டால் அவ்வளவு தான் வழக்கமாக வரும் comments கூட கிடைக்காது.ஆதலால் விட்டு விட்டு எழுதலாம் என்ற முடிவை எடுக்க வேண்டி உள்ளது.நான் நடிகைகளை வைத்து எழுத காரணமே இவர்களை நேரில் பார்க்கும் சந்தர்ப்பம் கிடைத்தது மற்றும் இவர்கள் என்னை மிகவும் கவர்ந்தவர்கள் என்பதால் தான்.இவர்கள் மூவரும் எனக்கு மிகவும் பிடித்தவர்கள்.