26-03-2023, 07:30 PM
என்ன இது அதிசயம்?... சொப்னா சுருண்டு போவாள் என்று நினைத்து கொண்டு இருந்தேன்... வெகு உற்சாகமாக "சும்மா சும்மா தேதே சும்மா" என்று சந்தோஷமாக பாட்டு பாடி குளித்து வருகிறாளே.... அதையும் பூஜிமா மிகச் சரியாக கணித்து விட்டாளே.... அவள் என்ன செய்யப் போகிறாளோ?... ஏற்கனவே அத்தானை ஆட்டையை போட பார்க்கிறாள்... நடக்கட்டும்... நடக்கட்டும்... நல்ல படியாக நடந்தால் சரிதான்....
"ஒக்காந்து யோசிப்பாய்ன்களோ"....
"ஒக்காந்து யோசிப்பாய்ன்களோ"....