26-03-2023, 07:02 PM
கம்ஷாட் வாழ்க்கையில் உள்ள பிரச்சினைகளை கவனியுங்கள்... இந்த பிரச்சினையையும் உங்கள் தலையில் ஏற்றிக் கொண்டால் உங்களுக்கு தான் தேவை இல்லாத டென்ஷன் நான் ஆல்ரெடி பட்டு இருக்கிறேன் இங்கு இருப்பவர்களால் காயம் அடைந்து இருக்கிறேன். உங்க தனிபட்ட பிரச்சினைகள் விரைவில் சரியாகும் கவலைபடாதீங்க
அப்புறம் தயவுசெய்து சஞ்சயை சங்கீதாவுடன் இணைத்து மீண்டும் தப்பு செய்யாதீர்கள். அப்படி செய்தால் அது இரண்டு பேருக்கும் மிக கேவலம் பிளீஸ் சங்கி அவ வழியில் போகட்டும். சஞ்சய் அவன் வழியில் போகட்டும் இது வேண்டுகோள் மட்டுமே. கதை உங்களுடையது