26-03-2023, 06:29 PM
நண்பரே உங்கள் எழுத்து நடை மிகவும் அற்புதமாக இருந்தது சங்கீதாவை சஞ்சய் தான் ராஜேஷ் பிரச்சனையில் இருந்து காப்பாற்ற போகிறான் என்று கூறினீர்கள் அது அவனுக்கு ஆண்மை இழக்கும் மருந்து கொடுத்தா அவன் காப்பாற்ற வேண்டும் இதைவிட சஞ்சய் கதாபாத்திரத்தை கேவலமாக சித்தரிக்க முடியாது சஞ்சய் ஒரு இடத்தில் கூட சங்கீதாவை எதிர்த்து கேள்வி கேட்கவில்லை இப்போது கூட உனக்கு மல்லிகை பூ வாங்கி தரட்டுமா என்று கேட்பதாக எழுதி இருக்கிறீர்கள் அதை படிக்கும் போது இப்படியும் மானங்கெட்ட பிழைப்பு என்று தான் கூற தோன்றுகிறது நீங்கள் கர்மா கர்மா என்று கூறினீர்கள் ஆனால் அது மஹாலக்ஷ்மி போன்றவர்களுக்கு வேலை செய்யாது என்று நினைக்கிறேன் ராஜேஷ் சங்கீதாவை ஒத்ததற்கு கூலி அவள் புருஷன் அஜய்க்கு பிரமோஷன் மற்றும் சம்பள உயர்வு இது ஒருவகை விபசாரம் தானே இனி சங்கீதா யாரை புதிதாக பிடிக்க போகிறோளோ பார்போம் நன்றி நண்பா நீங்கள் முதலில் சொன்ன மாதிரி கதை நகரும் என்று நினைத்து இருந்தேன் ஆனால் கதை வேறு பாதையில் சென்று இருக்கிறது என்று நினைக்கிறேன் இது உங்கள் கதை உங்கள் கற்பனை கதாப்பாத்திரங்கள் நீங்கள் விரும்பும் வகையில் கதையை எழுதுங்கள் நன்றி நண்பா என்று மனவருத்தம் உடன் உங்கள் நண்பன் நன்றி