26-03-2023, 04:11 PM
(26-03-2023, 03:54 PM)Vinothvk Wrote: சரி சரி புரியுது...
என்ன செய்ய???
உங்களுக்கு பிடிக்கவில்லை என்றால் படிக்க வேண்டாம் நண்பா ஒரு கதை எழுதுவது சுலபம் அல்ல கிடைக்கும் நேரகளில் கதை எழுதி கொடுப்பது என்பது முடியாத காரியம் அதுவும் அதில் அனைவர்க்கும் பிடித்த வண்ணம் பூர்த்தி செய்வது என்பது நிச்சயம் கடினமே வேண்டும் என்றால் ஒரு கதையை தொடங்கி பாருங்கள் தெரியும் ஆதரவு இல்லாமல் பல கதைகள் பதியும் nidru உள்ளது அதில் என்னுடைய கதைகளும் ஒன்று இங்கு கதை எழுதுவோர் அனைவரும் உங்களை போல சாதாரண மதன் தான் வாசகன் தான் அதை புரிந்து கொள்ளுங்கள் நண்பா .....